அழகிய கண்ணே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி , எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: உதிரி பூக்கள்

இந்த பாடலை பற்றி :
உதிரி பூக்கள் படத்திலிருந்து அழகிய கண்ணே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி , எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அழகிய கண்ணே பாடல் வரிகள் கீழே உள்ளது.

உதிரி பூக்கள் படத்தின் அழகிய கண்ணே பாடலின் வரிகள்

ஆண் : ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்
பெண் : கண்ணை அடிச்சதும் மாமா
கையப் புடிச்சானாம்
ஆண் : சின்னப் பொண்ணு பாவம்
சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம் ஹே ஹே
பெண் : ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்
ஆண் : கண்ணை அடிச்சதும் மாமா
கையப் புடிச்சானாம்
ஆண் : சின்னப் பொண்ணு பாவம்
சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம் ஹே ஹே
ஆண் : டிஸ்கோ இது நல்ல டெம்போ இது
இங்கு டான்ஸ் ஆட சான்ஸ் ஆனது
பெண் : டூயட்டுதான் இந்த பூ மொட்டுதான்
உந்தன் தோள் தொட்டுத் தான் பாடுது
ஆண் : சிங்கப்பூரிலே தங்கத் தேரிலே
தவழந்த வெண்ணிலாவே
பெண் : தரையில் ஆடலாம் வா
தனிச்சு வாடலாம் வா
ஆண் : ஒண்ணும் தெரியாத பாப்பா ஹே ஹே
கண்ணை அடிச்சாளாம்
ஆண் : சின்னப் பொண்ணு பாவம்
சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம் ஹே ஹே
பெண் : ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்
ஆண் : மிஸ் மாலினி எந்தன்
ஜகன் மோகினி அடி அம்மா நீ செம்மாங்கனி
பெண் : மிஸ் அல்லவா ஒரு கிஸ் பண்ணவா
இதழ் தித்திக்கும் காஷ்மீர் கனி
ஆண் : நேத்து ராத்திரி பார்த்த சுந்தரி
நேரில் வந்ததென்ன
பெண் : நெருங்கிப் பாடலாமா மயங்கி ஆடலாமா
ஆண் : ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்
ஆண் : கண்ணை அடிச்சதும் மாமா
கையப் புடிச்சானாம்
ஆண் : சின்னப் பொண்ணு பாவம்
சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம் ஹே ஹே
பெண் : ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்
ஆண் : கண்ணை அடிச்சதும் மாமா
கையப் புடிச்சானாம்
பெண் : சின்னப் பொண்ணு பாவம்
சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம் ஹே ஹே
இருவர் : ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்

உதிரி பூக்கள் படத்தின் மற்ற பாடல்கள்

அழகிய கண்ணே தேடல் சொற்கள்:
அழகிய கண்ணே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அழகிய கண்ணே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அழகிய கண்ணே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அழகிய கண்ணே பாட்டு
அழகிய கண்ணே ஐடியூன்ஸ், அழகிய கண்ணே tamil2lyrics
உதிரி பூக்கள் அழகிய கண்ணே
அழகிய கண்ணே பாட்டு வரிகள்
அழகிய கண்ணே படத்தின் பேர்
அழகிய கண்ணே ரிங்டோன்
அழகிய கண்ணே வரிகள்
பாடல் அழகிய கண்ணே
இளையராஜா அழகிய கண்ணே