adplus-dvertising

வார்த்தை இல்லமல்

This content is also available in: English

பாடகர்கள்: தீ
இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ் குமார்
படம்: துணை இருப்பாள் மீனாட்சி

இந்த பாடலை பற்றி :
துணை இருப்பாள் மீனாட்சி படத்திலிருந்து வார்த்தை இல்லமல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் தீ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார்.வார்த்தை இல்லமல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

துணை இருப்பாள் மீனாட்சி படத்தின் வார்த்தை இல்லமல் பாடலின் வரிகள்

பெண் : லல்லாஹி லைரே லைரே….
லல்லாஹி லைரே லைரே….
லல்லாஹி லைரே லைரே லை….
லல்லாஹி லைரே லைரே….
பெண் : காட்டு பயலே
கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ
மொரட்டு முயல
தூக்கி போக வந்த பையடா நீ
பெண் : கரட்டு காடா கெடந்த என்ன
திருட்டு முழிக்காரா
தொரட்டி போட்டு இழுகுறடா நீ
திருட்டு பூனை போல என்ன
உருட்டி உருட்டி பார்த்து
சுரட்டு பாம்பா ஆக்கி புட்ட நீ
பெண் : என் முந்தியில சொருகி வெச்ச
சில்லறைய போல நீ
இடுப்பு மடிப்பில் என்னென்னமோ
செஞ்சிபுட்டு போற நீ
பாறங்கல்லா இருந்த என்ன
பஞ்சி போல ஆக்கி புட்ட
என்ன வித்த வெச்சிருக்க நீ
பெண் : யான பசி
நான் உனக்கு யான பசி
சோளப் பொரி
நீ எனக்கு சோளப் பொரி…..
பெண் : லல்லாஹி லைரே லைரே லை….
லல்லாஹி லைரே லைரே….
லல்லாஹி லைரே லைரே லை….
லல்லாஹி லைரே லைரே….

துணை இருப்பாள் மீனாட்சி படத்தின் மற்ற பாடல்கள்

வார்த்தை இல்லமல் தேடல் சொற்கள்:
வார்த்தை இல்லமல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வார்த்தை இல்லமல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வார்த்தை இல்லமல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வார்த்தை இல்லமல் பாட்டு
வார்த்தை இல்லமல் ஐடியூன்ஸ், வார்த்தை இல்லமல் tamil2lyrics
துணை இருப்பாள் மீனாட்சி வார்த்தை இல்லமல்
வார்த்தை இல்லமல் பாட்டு வரிகள்
வார்த்தை இல்லமல் படத்தின் பேர்
வார்த்தை இல்லமல் ரிங்டோன்
வார்த்தை இல்லமல் வரிகள்
பாடல் வார்த்தை இல்லமல்
ஜி. வி. பிரகாஷ் குமார் வார்த்தை இல்லமல்