காளிதாசன் கண்ணதாசன்

This content is also available in: English

பாடகர்கள்: ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சூரரை போற்று

இந்த பாடலை பற்றி :
சூரரை போற்று படத்திலிருந்து காளிதாசன் கண்ணதாசன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.காளிதாசன் கண்ணதாசன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சூரரை போற்று படத்தின் காளிதாசன் கண்ணதாசன் பாடலின் வரிகள்

ஆண் மற்றும் குழு : ……………………….
ஆண் : காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ…..
நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்….
பெண் : காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ
நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்…..
ஆண் : காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ
பெண் : ஓடைப்பாயும் தண்ணீரில்
ஆடைகள் நனைய
ஊஞ்சலாடும் நெஞ்சோடு
ஆசைகள் விளைய
ஆண் : தாமரை மடலே
தளிருடலே அலைத்தழுவ
பூ நகை புரிய
இதழ் விரிய மது ஒழுக
பெண் : இனிமைதான்…..ஆஅ…..
இனிமைதான்
பொழிந்ததே வழிந்ததே…..
ஆண் : தந்தானே தானே ஹோய்
தந்தானே தானே ஹோய்
தந்தானே தானே ஹோய்
தந்தானே தானே னா தந்தானே தானா
தந்தானே தானே னா தந்தானே தானா
ஆண் : ஆதியந்தம்
எங்கேயும் அழகுகள் தெரிய…..ஹோய்
மேலும் கீழும் கண்பார்வை அபிநயம் புரிய
பெண் : பூவுடல் முழுக்க விரல் பதிக்க
மனம் துடிக்க
பார்க்கடல் குளிக்க
இடம் கொடுக்க தினம் மிதக்க
ஆண் : சமயம்தான்……..
சமயம்தான்
அமைந்ததே அழைத்ததே
ஆண் : காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ…….
பெண் : நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்
ஆண் : காளிதாசன்
பெண் : கண்ணதாசன்
ஆண் : கவிதை நீ
பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஹா….ஆ…..

சூரரை போற்று படத்தின் மற்ற பாடல்கள்

காளிதாசன் கண்ணதாசன் தேடல் சொற்கள்:
காளிதாசன் கண்ணதாசன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காளிதாசன் கண்ணதாசன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காளிதாசன் கண்ணதாசன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காளிதாசன் கண்ணதாசன் பாட்டு
காளிதாசன் கண்ணதாசன் ஐடியூன்ஸ், காளிதாசன் கண்ணதாசன் tamil2lyrics
சூரரை போற்று காளிதாசன் கண்ணதாசன்
காளிதாசன் கண்ணதாசன் பாட்டு வரிகள்
காளிதாசன் கண்ணதாசன் படத்தின் பேர்
காளிதாசன் கண்ணதாசன் ரிங்டோன்
காளிதாசன் கண்ணதாசன் வரிகள்
பாடல் காளிதாசன் கண்ணதாசன்
இளையராஜா காளிதாசன் கண்ணதாசன்