அட ஆறுமுகம்

This content is also available in: English

பாடகர்கள்: செந்தில் கணேஷ்
இசையமைப்பாளர்: பிரகாஷ் குமார்
படம்: தேடி வந்த மாப்பிள்ளை

இந்த பாடலை பற்றி :
தேடி வந்த மாப்பிள்ளை படத்திலிருந்து அட ஆறுமுகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் செந்தில் கணேஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரகாஷ் குமார்.அட ஆறுமுகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தேடி வந்த மாப்பிள்ளை படத்தின் அட ஆறுமுகம் பாடலின் வரிகள்

ஆண் : மண்ணு உருண்ட மேல….
மண்ணு உருண்ட மேல….
மனுச பய ஆட்டம் பாரு
அஹ் அஹ் ஆட்டம் பாரு
யெஹ் யெஹ் ஆட்டம் பாரு ஆட்டம் பாரு
ஆட்டம் பாரு ஆட்டம் பாரு
ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
ஆண் : மண்ணு உருண்ட மேல….
இங்க மனுச பய ஆட்டம் பாரு
கண்ணு ரெண்ட மூடி புட்டா
வீதியில போகும் தேரு
ஆண் : அண்டாவுல கொண்டு வந்து
சாரயத்த ஊத்து
அய்யாவோட ஊர்வலத்துல
ஆடுங்கட கூத்து
ஆண் : ஏழை பணக்காரன் இங்க
எல்லாம் ஒன்னு பங்கு
கடைசில மனுஷனுக்கு
ஊதுவாய்ங்க சங்கு
ஆண் : ஏழை பணக்காரன் இங்க
எல்லாம் ஒன்னு பங்கு
கடைசில மனுஷனுக்கு
ஊதுவாய்ங்க சங்கு
ஆண் : {டனக்கு டக்கான் டக்கான் டக்கான்
டனக்கு டக்கான் டக்கான் டா} (4)
ஆண் : ………………………………
ஆண் : நெத்தி காசு ஒத்த ரூவா
கூட வரும் சொத்து
ஏய் ஒத்த ரூவா அஹ் அஹ் அஹ்
ஒத்த ரூவா ஏய் ஏய்
ஒத்த ரூவா ஒத்த ரூவா
ஒத்த ரூவா ஒத்த ரூவா
ஒத்த ஒத்த ஒத்த
ஆண் : நெத்தி காசு ஒத்த ரூவா
கூட வரும் சொத்து தானே
செத்தவரும் சேர்ந்து ஆட
வாங்கி போட்டு குத்துவோமே
சாராயம் குடிச்சவங்க
வேட்டி அவுழுந்து விழுமே
குடம் உடைக்கும் இடம் வரைக்கும்
பொம்பளைங்க அழுமே
ஆண் : ஆயிரம் பேரு இருந்தாலும்
கூட யாரும் வரலடா
அடுக்கு மாடி வீடு இருந்தும்
ஆறடிதான் மெய்யடா
ஆண் : ஆயிரம் பேரு இருந்தாலும்
கூட யாரும் வரலடா
அடுக்கு மாடி வீடு இருந்தும்
ஆறடிதான் மெய்யடா
ஆண் : {டமுக்கு டப்பான் டப்பான் டப்பான்
டமுக்கு டப்பான் டப்பான் டா} (2)
ஆண் : கீழ் சாதி உடம்புக்குள்ள ….எஹ்
கீழ் சாதி உடம்புக்குள்ள ….
ஓடுறது சாக்கடையா
அய்யா ஓடுறது சாக்கடையா
ஆண் : அந்த மேல் சாதி காரனுக்கு….ஊ…
அந்த மேல் சாதி காரனுக்கு…
ரெண்டு கொம்பு இருந்தா ஆஹ் அஹ்
கொம்பு இருந்தா ஏய் ஏய்
கொம்பு இருந்தா கொம்பு இருந்தா
கொம்பு கொம்பு கொம்பு கொம்பு
கொம்பு கொம்பு கொம்பே
ஆண் : கீழ் சாதி உடம்புக்குள்ள ….
ஓடுறது சாக்கடையா
அந்த மேல் சாதி காரனுக்கு…
கொம்பு இருந்தா காட்டுங்கையா
உழைக்குற கூட்டம் எல்லாம்
கீழ் சாதி மனுஷன்கலாம்
உக்காந்து திங்கறவன்ல்லாம்
மேல் சாதி வம்சங்கலாம்
ஆண் : என்னங்கடா நாடு
அட சாதிய தூக்கி போடு
அட என்னங்கடா நாடு
அட சாதிய பொதைச்சு மூடு
ஆண் : என்னங்கடா நாடு
அட சாதிய தூக்கி போடு
அட என்னங்கடா நாடு
அட சாதிய பொதைச்சு மூடு
ஆண் : {டனக்கு டக்கான் டக்கான் டக்கான்
டனக்கு டக்கான் டக்கான் டா} (4)
ஆண் : ………………………….

தேடி வந்த மாப்பிள்ளை படத்தின் மற்ற பாடல்கள்

அட ஆறுமுகம் தேடல் சொற்கள்:
அட ஆறுமுகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அட ஆறுமுகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அட ஆறுமுகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அட ஆறுமுகம் பாட்டு
அட ஆறுமுகம் ஐடியூன்ஸ், அட ஆறுமுகம் tamil2lyrics
தேடி வந்த மாப்பிள்ளை அட ஆறுமுகம்
அட ஆறுமுகம் பாட்டு வரிகள்
அட ஆறுமுகம் படத்தின் பேர்
அட ஆறுமுகம் ரிங்டோன்
அட ஆறுமுகம் வரிகள்
பாடல் அட ஆறுமுகம்
பிரகாஷ் குமார் அட ஆறுமுகம்