யாழ யாழா

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஸ் சிவராமகிருஷ்ணன்
இசையமைப்பாளர்: கண்ணுல உதடு
படம்: லாபம்

இந்த பாடலை பற்றி :
லாபம் படத்திலிருந்து யாழ யாழா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஸ் சிவராமகிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கண்ணுல உதடு.யாழ யாழா பாடல் வரிகள் கீழே உள்ளது.

லாபம் படத்தின் யாழ யாழா பாடலின் வரிகள்

மின்னலு தகடு
எனக்கு தானடி
சட்டையில் பாக்கெட்டே தச்சது
உன்னைய பதுக்கதானடி

ஆண் : தின்னா
ஆணம் வெச்சு தின்னா
உள்ள உன் கொக்காமக்கா நின்னா

ஆண் : ஓய்….
என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே

ஆண் : ……………………..

ஆண் : தொரட்டி கொரல பெரட்டி எவ்வியே
இதயம் பறிச்சியே
கரண்டு கம்பியா சொரண்டி
கிடந்த கதண்ட எறிச்சியே

ஆண் : ஓ பதனம் உதற
கவனம் செதற
மனச கலைச்சியே
கருக்க பொழுதில்
சிரிச்சு தொலைச்சு
பகல படைச்சியே

ஆண் : தீயா இவ வந்தா
மண்டவெல்லம் துண்டா
உண்டா இந்த ஜிகிர்தண்டா

ஆண் : ஓய்….
என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே

ஆண் : வெய்யோன் சில்லி இப்போ நிலத்தில்
இறங்கி அனத்துறா
லந்தா பேசி என்ன
ஒரண்ட இழுக்குறா
கட்டாரி கண்ணாலே உட்டாளே
தெரிக்கிறேன்
ஒட்டார சிட்டால மப்பாகி
கெடக்குறேன்

லாபம் படத்தின் மற்ற பாடல்கள்

யாழ யாழா தேடல் சொற்கள்:
யாழ யாழா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யாழ யாழா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யாழ யாழா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யாழ யாழா பாட்டு
யாழ யாழா ஐடியூன்ஸ், யாழ யாழா tamil2lyrics
லாபம் யாழ யாழா
யாழ யாழா பாட்டு வரிகள்
யாழ யாழா படத்தின் பேர்
யாழ யாழா ரிங்டோன்
யாழ யாழா வரிகள்
பாடல் யாழ யாழா
கண்ணுல உதடு யாழ யாழா