ஆசை கீர்த்தனை

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி,சரேஷ் டி7
இசையமைப்பாளர்: ஷமேஷன் மணி மாறன்
படம்: சுகமாய் சுப்புலட்சுமி

இந்த பாடலை பற்றி :
சுகமாய் சுப்புலட்சுமி படத்திலிருந்து ஆசை கீர்த்தனை என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி,சரேஷ் டி7. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷமேஷன் மணி மாறன்.ஆசை கீர்த்தனை பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுகமாய் சுப்புலட்சுமி படத்தின் ஆசை கீர்த்தனை பாடலின் வரிகள்

பாடகி : சின்மயி

பாடகர் : சரேஷ் டி7

இசையமைப்பாளர் : ஷமேஷன் மணி மாறன்

குழு : ஆசை கீர்த்தனை
அன்பெனும் யாத்திரை
மஞ்சத்தில் தாரகை
முத்தங்களே துணை

குழு : வீசும் காற்றலை
விதைகள் காட்டுதே
வில்லங்க வண்ணமாய்
அன்பின்று மாறுதே

ஆண் : ஏதோ ஏக்கம் என்னுள்
தந்தாயே ஏனோ ஏனோ
என்னுள் வந்தாயே ஏதோ
ஏக்கம் என்னுள் தந்தாயே
ஏனோ ஏனோ என்னுள்
வந்தாயே

பெண் : என் நெஞ்சுக்குள்ளே
உன்னாலே நித்தம் யுத்தம்
காதுக்குள் பொய்யான முத்த
சத்தம் வெண்பஞ்சுக்குள்ளே
உன்னாலே தீயின் வெப்பம்
சொல்லுக்குள் தள்ளாடும்
காதல் அர்த்தம் ம்ம்

பெண் : பூக்களின் வாசங்கள்
பேசிடும் புது பாஷைகள்
வானவில் தரும் சாயங்கள்
ஆடை ஆகிடும் மாயங்கள்

ஆண் : ஓஹோ உன்
ஆசை விழிகள்
குழு : விழிகளிலே
ஆண் : பேசும் பொன்
மொழிகள்
குழு : மொழிகளிலே
ஆண் : உள் அர்த்தம்
புரியாமல் நான் தினமும்
தடுமாற

பெண் : உன் அன்பு தொடுதல்
இல்லாத விரலும் தள்ளாடி
தினமும் மூழ்கும் கூந்தல்
கடலோடு

ஆண் : வீணைக்குள் நந்தம்
போல என் அன்பு காதல்
ஏங்க நீ என்னை மீட்டி
செல்ல வா அன்பே

பெண் : மேகத்துல் மின்னல்
போல என் அன்பு காதல்
ஏங்க நீ என்னை தொட்டு
செல்ல வா அன்பே

ஆண் & பெண் : இது மெய்யாகுமோ
இல்லை பொய்யாகுமோ விடை
இல்லாமல் நான் தவித்தேன்
இனி என்னாகுமோ மனம்
புண்ணாகுமோ இதை
சொல்லாமல் நான் தவித்தேன்

பெண் : அலைமேல்
நுரையாய் மலர்மேல்
பனியாய் இதயம்
முழுதாய் இனிதே
நுழைந்தாய்

ஆண் : என் உள்ள சிறையில்
தள்ளாடும் நிலையில் கண்
முன்னே நீயும் இன்று
சிறகாய் வந்தாயோ

பெண் : ஏதேதோ மனதில்
தோன்றும் இந்நொடியில்
மன்றாடும் குரலை கேட்டு
வரமாய் வந்தாயோ

பெண் : சதா
ஆண் : சதா
பெண் : உன் கனா
ஆண் : கனா
பெண் : என்னுள்
உன் உலா
ஆண் : என் உலா
பெண் : அதோ வெண்புறா
மடல் அனுப்பவா

ஆண் & பெண் : இது
மெய்யாகுமோ இல்லை
பொய்யாகுமோ விடை
இல்லாமல் நான் தவித்தேன்
இனி என்னாகுமோ மனம்
புண்ணாகுமோ இதை
சொல்லாமல் நான்
தவித்தேன்

குழு : ஆசை கீர்த்தனை
அன்பெனும் யாத்திரை
மஞ்சத்தில் தாரகை
முத்தங்களே துணை

குழு : வீசும் காற்றலை
விதைகள் காட்டுதே
வில்லங்க வண்ணமாய்
அன்பின்று மாறுதே

சுகமாய் சுப்புலட்சுமி படத்தின் மற்ற பாடல்கள்

ஆசை கீர்த்தனை தேடல் சொற்கள்:
ஆசை கீர்த்தனை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆசை கீர்த்தனை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆசை கீர்த்தனை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆசை கீர்த்தனை பாட்டு
ஆசை கீர்த்தனை ஐடியூன்ஸ், ஆசை கீர்த்தனை tamil2lyrics
சுகமாய் சுப்புலட்சுமி ஆசை கீர்த்தனை
ஆசை கீர்த்தனை பாட்டு வரிகள்
ஆசை கீர்த்தனை படத்தின் பேர்
ஆசை கீர்த்தனை ரிங்டோன்
ஆசை கீர்த்தனை வரிகள்
பாடல் ஆசை கீர்த்தனை
ஷமேஷன் மணி மாறன் ஆசை கீர்த்தனை