வாழ்க்கை ஒரு பரிசு

This content is also available in: English

பாடகர்கள்: ப்ரியசகி ராஜ்
இசையமைப்பாளர்: ஷமேஷன் மணி மாறன்
படம்: சுகமாய் சுப்புலட்சுமி

இந்த பாடலை பற்றி :
சுகமாய் சுப்புலட்சுமி படத்திலிருந்து வாழ்க்கை ஒரு பரிசு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ப்ரியசகி ராஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷமேஷன் மணி மாறன்.வாழ்க்கை ஒரு பரிசு பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுகமாய் சுப்புலட்சுமி படத்தின் வாழ்க்கை ஒரு பரிசு பாடலின் வரிகள்

பாடகி : ப்ரியசகி ராஜ்

இசையமைப்பாளர் : ஷமேஷன் மணி மாறன்

பெண் : உன் வாழ்க்கை
உன் பரிசாக என் செய்வாய்
நீ உனக்காக தான் நினைத்ததும்
விதைத்ததும் உனக்கு தான்
பலித்திடும் ஜெய்த்திடும்
உனக்கு தான் தூரங்கள்
கடப்பதும் உனக்கு தான்
இந்த வாய்ப்பினை நழுவ
விடாதே

பெண் : லைப் இஸ் எ
கிப்ட் செரீஸ் இட் இட்ஸ்
ஆன் தி வே வெயிட் பார்
இட்

பெண் : உடைமைகள் உன்னை
விட்டு அகலலாம் உணர்வுகள்
உன்னை விட்டு பிரியுமா
கனவுகள் விழித்தாலும்
மறையலாம் உறங்கும்
பொழுதும் உன் இலட்சியங்கள்
உறையுமா உன்னால் முடியும்
அந்த உண்மை உனக்கு தெரியுமா

பெண் : உன் நரம்புகள்
தளர்ந்திடும் காலமே
வந்தாலும் எந்நாளும்
நம்பிக்கை உன் நெஞ்சில்
வாழும் உன் வாழ்க்கை
உன் கையில் பரிசாக

பெண் : உன் வாழ்க்கை உன்
பரிசாக என் செய்வாய் நீ
உனக்காக தான் நினைத்ததும்
விதைத்ததும் உனக்கு தான்
பலித்திடும் ஜெய்த்திடும்
உனக்கு தான் தூரங்கள்
கடப்பதும் உனக்கு தான்
இந்த வாய்ப்பினை நழுவ
விடாதே

பெண் : ஹ்ம்ம் … டுருருரு
ஹா ஆ தரராரா லைப் இஸ்
எ கிப்ட் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

சுகமாய் சுப்புலட்சுமி படத்தின் மற்ற பாடல்கள்

வாழ்க்கை ஒரு பரிசு தேடல் சொற்கள்:
வாழ்க்கை ஒரு பரிசு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாழ்க்கை ஒரு பரிசு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாழ்க்கை ஒரு பரிசு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாழ்க்கை ஒரு பரிசு பாட்டு
வாழ்க்கை ஒரு பரிசு ஐடியூன்ஸ், வாழ்க்கை ஒரு பரிசு tamil2lyrics
சுகமாய் சுப்புலட்சுமி வாழ்க்கை ஒரு பரிசு
வாழ்க்கை ஒரு பரிசு பாட்டு வரிகள்
வாழ்க்கை ஒரு பரிசு படத்தின் பேர்
வாழ்க்கை ஒரு பரிசு ரிங்டோன்
வாழ்க்கை ஒரு பரிசு வரிகள்
பாடல் வாழ்க்கை ஒரு பரிசு
ஷமேஷன் மணி மாறன் வாழ்க்கை ஒரு பரிசு