சரித்திரம் படைதிடு

This content is also available in: English

பாடகர்கள்: நிரோஷன் தனசேகரன்,அவுட்லா மலேசியா
இசையமைப்பாளர்: நிரோஷன் தனசேகரன்
படம்: சுகமாய் சுப்புலட்சுமி

இந்த பாடலை பற்றி :
சுகமாய் சுப்புலட்சுமி படத்திலிருந்து சரித்திரம் படைதிடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் நிரோஷன் தனசேகரன்,அவுட்லா மலேசியா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் நிரோஷன் தனசேகரன்.சரித்திரம் படைதிடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுகமாய் சுப்புலட்சுமி படத்தின் சரித்திரம் படைதிடு பாடலின் வரிகள்

பாடகர்கள் : நிரோஷன் தனசேகரன், அவுட்லா மலேசியா

இசையமைப்பாளர் : நிரோஷன் தனசேகரன்

ஆண் : வென்றிடதானே
கனவுகள் இங்கே வினா
ஆகுதே விடைகளை தேடி
ஓடுகின்றேனே கனா
மீளுதே

ஆண் : காலங்கள் கனியும்
காத்திரு நீயும் கதைகள்
இங்கே சொன்னவர் யாரோ
கடல் வற்றியே கரை காண்
நிலை

குழு : சரித்திரம் படைத்திடு
சரித்திரம் படைத்திடு

ஆண் : நன் முயற்சிகள்
யாவும் திருவினை யாகும்
உயிர் இலட்சியங்கள் வெல்ல
இந்த லட்சங்களும் வேண்டாம்
உன் வியர்வை செய்யும் வெற்றி
இது உலகம் அறிந்த யுத்தி இதை
அறிந்தால் யாவும் சித்தி இதில்
ஐயம் நெஞ்சில் வேண்டாம்

ஆண் : நன் முயற்சிகள்
யாவும் திருவினை யாகும்
உயிர் இலட்சியங்கள் வெல்ல
இந்த லட்சங்களும் வேண்டாம்
உன் வியர்வை செய்யும் வெற்றி
இது உலகம் அறிந்த யுத்தி இதை
அறிந்தால் யாவும் சித்தி இதில்
ஐயம் நெஞ்சில் வேண்டாம்

ஆண் : முயற்சிகள் செய்வோருக்கு
அசாத்தியம் ஏதிங்கு சரித்திரம்
படைக்கும் அசாத்தியம் தான்
இங்கு அச்சத்தின் மிச்சங்கள்
துச்சங்கள் ஆகட்டும் தாண்டாமல்
தூரங்கள் எல்லைகள் சேராது

ஆண் : வழி நூறு காணாமல்
வழி இங்கு திறவாது வழி
தாங்கா இதயங்கள் விடை
இன்று காணாது வினா உண்டு
உன் வாழ்வில் விடை நூறு நீ
தேடு விடியல் உனக்காக

ஆண் : மெய் காதல் தானே
உன் காதல் தினம் லட்சியம்
தானே உன் தேடல் சோராதே
தலை கோணாதே வீழாமல்
உயிர் காணாதே

ஆண் : நால் கோடி உயிரோடு
போராடி சூடேறி முன்னேறும்
உழைப்பாலே கருவோடு
உயிராய் உயிர் சென்ற
வழியாலே உடல் செய்து
உருவாகி புடம் தள்ள வழி
கண்டு வென்றோர்கள் நாமே

ஆண் : முடியாதென்ற
வார்த்தை பிணம் பேசும்
பாஷை பிடிவாதம் கொண்டு
நீ முன்னேறும் வேட்கை செய்
அல்ல செத்து மடி என்றும் போர்
செய் என் இதயம் துடித்திடும்
அனுதினம் உரைத்திடும்

ஆண் : நன் முயற்சிகள் யாவும்
திருவினை யாகும் உயிர்
இலட்சியங்கள் வெல்ல
இந்த லட்சங்களும் வேண்டாம்
உன் வியர்வை செய்யும் வெற்றி
இது உலகம் அறிந்த யுத்தி இதை
அறிந்தால் யாவும் சித்தி இதில்
ஐயம் நெஞ்சில் வேண்டாம்

ஆண் : நன் முயற்சிகள்
யாவும் திருவினை யாகும்
உயிர் இலட்சியங்கள் வெல்ல
இந்த லட்சங்களும் வேண்டாம்
உன் வியர்வை செய்யும் வெற்றி
இது உலகம் அறிந்த யுத்தி இதை
அறிந்தால் யாவும் சித்தி இதில்
ஐயம் நெஞ்சில் வேண்டாம்

ஆண் : { நன் முயற்சிகள்
யாவும் திருவினை யாகும்
உயிர் இலட்சியங்கள் வெல்ல
இந்த லட்சங்களும் வேண்டாம்
உன் வியர்வை செய்யும் வெற்றி
இது உலகம் அறிந்த யுத்தி இதை
அறிந்தால் யாவும் சித்தி இதில்
ஐயம் நெஞ்சில் வேண்டாம் } (2)

சுகமாய் சுப்புலட்சுமி படத்தின் மற்ற பாடல்கள்

சரித்திரம் படைதிடு தேடல் சொற்கள்:
சரித்திரம் படைதிடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சரித்திரம் படைதிடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சரித்திரம் படைதிடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சரித்திரம் படைதிடு பாட்டு
சரித்திரம் படைதிடு ஐடியூன்ஸ், சரித்திரம் படைதிடு tamil2lyrics
சுகமாய் சுப்புலட்சுமி சரித்திரம் படைதிடு
சரித்திரம் படைதிடு பாட்டு வரிகள்
சரித்திரம் படைதிடு படத்தின் பேர்
சரித்திரம் படைதிடு ரிங்டோன்
சரித்திரம் படைதிடு வரிகள்
பாடல் சரித்திரம் படைதிடு
நிரோஷன் தனசேகரன் சரித்திரம் படைதிடு