செய்தான் நண்பன்

This content is also available in: English

பாடகர்கள்: ஷமேஷன் மணி மாறன்,ஜாக்
இசையமைப்பாளர்: ஷமேஷன் மணி மாறன்
படம்: சுகமாய் சுப்புலட்சுமி

இந்த பாடலை பற்றி :
சுகமாய் சுப்புலட்சுமி படத்திலிருந்து செய்தான் நண்பன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷமேஷன் மணி மாறன்,ஜாக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷமேஷன் மணி மாறன்.செய்தான் நண்பன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுகமாய் சுப்புலட்சுமி படத்தின் செய்தான் நண்பன் பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஷமேஷன் மணி மாறன், ஜாக்

இசையமைப்பாளர் : ஷமேஷன் மணி மாறன்

குழு : பப் பப் பப் பப
பப் பப் பப் பப் பப பப்
பப் பப் பப் பப பப் பப்
பப் பப் பப பப்

ஆண் : என்ன டா
என்ன பேச
வெக்குறியா

குழு : பப் பப் பப் பப
பப் பப் பப் பப் பப
பப் ……

ஆண் : பெண்ணாலே
போனானே என்னாவேன்
செய்தான் நண்பன் எங்கே
தான் போவேனோ நன்றாக
செய்தான் நண்பன்

ஆண் : முதுகிலே குத்தவே
பழக வந்தவன் கிழிஞ்சி
போன பேப்பரா பறந்து
போனவன்

ஆண் : கிடைச்ச அந்த
சிக்கன் பீச உனக்கு தந்த
தியாகி நான் மறந்து
போயி பாத மாறி போன
நீயும் துரோகி தான்

ஆண் : பெண்ணாலே
போனானே என்னாவேன்
செய்தான் நண்பன் எங்கே
தான் போவேனோ நன்றாக
செய்தான் நண்பன்

குழு : செய்தான் செய்தான்
செய்தான் நண்பன் செய்தான்
செய்தான் செய்தான் நண்பன்
செய்தான் செய்தான் செய்தான்
நண்பன் செய்தான் செய்தான்
செய்தான் நண்பன்

ஆண் : ரத்தம் சிந்தினேன்
செஞ்சிட்டான் வேர்வை
சிந்தினேன் செஞ்சிட்டான்
லவ்வு வந்ததும் விட்டு
போனதேன் ஓடியே தூரம்
வந்ததால் செஞ்சிட்டான்
டச்சு போனதே செஞ்சிட்டான்
சோகம் மட்டுமே மிச்சம்
ஆனதே

ஆண் : காத்து வீசி சாஞ்சு
போன குடிசை போல
மாறினேன் உடைஞ்சு
போயி என்ன இங்க
பொலம்ப வச்ச
பாவியே டேய்

குழு : செய்தான் செய்தான்
செய்தான் நண்பன் செய்தான்
செய்தான் செய்தான் நண்பன்
செய்தான் செய்தான் செய்தான்
நண்பன் செய்தான் செய்தான்
செய்தான் நண்பன்

ஆண் : எட்டி பார்க்கிறேன்
தள்ளி போகிறாய் மிச்சம்
மீதியாய் என்னை பார்க்கிறாய்
அழுத காதலி வந்து சேர்ந்ததும்
ஆசை நண்பனை தூக்கி
வீசினாய்

ஆண் : சிரிச்சி பேசும்
பொண்ண நம்பி பிரிஞ்சு
போன நேரமே சரிஞ்சி
போன பாளம் போல
உடைஞ்சு போச்சு
நெஞ்சமே

குழு : செய்தான் செய்தான்
செய்தான் நண்பன் செய்தான்
செய்தான் செய்தான் நண்பன்
செய்தான் செய்தான் செய்தான்
நண்பன் செய்தான் செய்தான்
செய்தான் நண்பன்

சுகமாய் சுப்புலட்சுமி படத்தின் மற்ற பாடல்கள்

செய்தான் நண்பன் தேடல் சொற்கள்:
செய்தான் நண்பன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு செய்தான் நண்பன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு செய்தான் நண்பன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு செய்தான் நண்பன் பாட்டு
செய்தான் நண்பன் ஐடியூன்ஸ், செய்தான் நண்பன் tamil2lyrics
சுகமாய் சுப்புலட்சுமி செய்தான் நண்பன்
செய்தான் நண்பன் பாட்டு வரிகள்
செய்தான் நண்பன் படத்தின் பேர்
செய்தான் நண்பன் ரிங்டோன்
செய்தான் நண்பன் வரிகள்
பாடல் செய்தான் நண்பன்
ஷமேஷன் மணி மாறன் செய்தான் நண்பன்