ஹரிவராசனம் விஸ்வமோஹனம்

This content is also available in: English

பாடகர்கள்: பி. ஜெயச்சந்திரன் , பி. மாதுரி
இசையமைப்பாளர்: ஜி. தேவராஜன்
படம்: சுவாமி ஐயப்பன்

இந்த பாடலை பற்றி :
சுவாமி ஐயப்பன் படத்திலிருந்து ஹரிவராசனம் விஸ்வமோஹனம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. ஜெயச்சந்திரன் , பி. மாதுரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. தேவராஜன்.ஹரிவராசனம் விஸ்வமோஹனம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுவாமி ஐயப்பன் படத்தின் ஹரிவராசனம் விஸ்வமோஹனம் பாடலின் வரிகள்

ஆண் : அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே
இன்ப நிலை கொண்டு வந்தாய் சிவபெருமானே
இன்று எங்கள் குலம் வாழ வைத்தாய் சிவபெருமானே
ஆண் : அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே
ஆண் : பிள்ளை ஒன்று வேண்டி நின்றேன் சிவபெருமானே
நீ பிள்ளை வடிவாக வந்தாய் சிவபெருமானே
பிள்ளை ஒன்று வேண்டி நின்றேன் சிவபெருமானே
நீ பிள்ளை வடிவாக வந்தாய் சிவபெருமானே
கள்ளமின்றி பாடுபட்டேன் சிவபெருமானே
நீ கை நிறைய அள்ளித் தந்தாய் சிவபெருமானே
ஆண் : அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே
இன்ப நிலை கொண்டு வந்தாய் சிவபெருமானே
இன்று எங்கள் குலம் வாழ வைத்தாய் சிவபெருமானே
ஆண் : அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே
பெண் : {கோகுல பாலகனே கண்ண பெருமானே
எங்கள் கோவிந்த நாயகனே கண்ண பெருமானே
கோபியர் லீலை கொண்டாய் கண்ண பெருமானே
எங்கள் குடும்பத்தை வாழ வைத்தாய் கண்ண பெருமானே} (2)
பெண் : ஒன்றுக்கு இரண்டு தந்தாய் கண்ண பெருமானே
அதில் உன் முகம் காண வைத்தாய் கண்ண பெருமானே
ஒன்றுக்கு இரண்டு தந்தாய் கண்ண பெருமானே
அதில் உன் முகம் காண வைத்தாய் கண்ண பெருமானே
நன்றி என்று சொல்லுகின்றோம் கண்ண பெருமானே
உன்னை நாள் முழுதும் பக்தி செய்வோம் கண்ண பெருமானே
ஆண் : சிவபெருமானே
பெண் : கண்ண பெருமானே
ஆண் : சிவபெருமானே
பெண் : கண்ண பெருமானே
இருவர் : ஹரி ஓம்…..(4)

சுவாமி ஐயப்பன் படத்தின் மற்ற பாடல்கள்

ஹரிவராசனம் விஸ்வமோஹனம் தேடல் சொற்கள்:
ஹரிவராசனம் விஸ்வமோஹனம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஹரிவராசனம் விஸ்வமோஹனம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஹரிவராசனம் விஸ்வமோஹனம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஹரிவராசனம் விஸ்வமோஹனம் பாட்டு
ஹரிவராசனம் விஸ்வமோஹனம் ஐடியூன்ஸ், ஹரிவராசனம் விஸ்வமோஹனம் tamil2lyrics
சுவாமி ஐயப்பன் ஹரிவராசனம் விஸ்வமோஹனம்
ஹரிவராசனம் விஸ்வமோஹனம் பாட்டு வரிகள்
ஹரிவராசனம் விஸ்வமோஹனம் படத்தின் பேர்
ஹரிவராசனம் விஸ்வமோஹனம் ரிங்டோன்
ஹரிவராசனம் விஸ்வமோஹனம் வரிகள்
பாடல் ஹரிவராசனம் விஸ்வமோஹனம்
ஜி. தேவராஜன் ஹரிவராசனம் விஸ்வமோஹனம்