அன்பு வடிவாக நின்றாய்

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ் , குழு
இசையமைப்பாளர்: ஜி. தேவராஜன்
படம்: சுவாமி ஐயப்பன்

இந்த பாடலை பற்றி :
சுவாமி ஐயப்பன் படத்திலிருந்து அன்பு வடிவாக நின்றாய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ் , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. தேவராஜன்.அன்பு வடிவாக நின்றாய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுவாமி ஐயப்பன் படத்தின் அன்பு வடிவாக நின்றாய் பாடலின் வரிகள்

ஆண் : குரு பிரம்ஹா
குழு : குரு பிரம்ஹா
ஆண் : குரு விஷ்ணு
குழு : குரு விஷ்ணு
ஆண் : குரு தேவோ மகேஸ்வர
குழு : குரு தேவோ மகேஸ்வர
ஆண் : குரு சாட்சாத் பரப் பிரம்ஹா
குழு : குரு சாட்சாத் பரப் பிரம்ஹா
ஆண் : தத்மைஸ்ரீ குருவே நமஹ
குழு : தத்மைஸ்ரீ குருவே நமஹ
ஆண் : கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்
கடவுள் இருக்கின்றார்
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்
மனதில் இருக்கின்றார்
குழு : கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்
கடவுள் இருக்கின்றார்
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்
மனதில் இருக்கின்றார்
ஆண் : எண்ணும் எழுத்தும் கற்றவர் வாழ்வில்
முன்னே நிற்கின்றார்
அவர் எழுத்தறியாத மனிதருக்கெல்லாம்
எழுத்தாய் நிற்கின்றார்…….
எழுத்தாய் நிற்கின்றார்…….
குழு : கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்
கடவுள் இருக்கின்றார்
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்
மனதில் இருக்கின்றார்
ஆண் : கால்கள் இல்லாத முடவருக்கெல்லாம்
காலாய் வருகின்றார்
அவர் கைகள் இல்லாத ஊனருக்கெல்லாம்
கைகள் தருக்கின்றார்……
கைகள் தருக்கின்றார்……
குழு : கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்
கடவுள் இருக்கின்றார்
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்
மனதில் இருக்கின்றார்
ஆண் : வாழ தெரிய மனிதருக்கெல்லாம்
வாழ்வை அளிக்கின்றார்
அவர் வாய் பேசாத ஊமைகளுக்கெல்லாம்
வார்த்தைகள் தருகின்றார்……
வார்த்தைகள் தருகின்றார்……
குழு : சின்னஞ் சிறுவன் வடிவிலிருக்கும்
தெய்வம் ஐயப்பா
உன் செயலில் ஊமையைப் பேச வைத்தாயே
அன்பே ஐயப்பா…..
இன்னும் பலரை வாழ வைப்பாயே
எங்கள் ஐயப்பா…….
நீ இறைவன் கொடுத்த வரமோ அறியோம்
எங்கள் ஐயப்பா…….
குழு : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா……
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா……

சுவாமி ஐயப்பன் படத்தின் மற்ற பாடல்கள்

அன்பு வடிவாக நின்றாய் தேடல் சொற்கள்:
அன்பு வடிவாக நின்றாய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்பு வடிவாக நின்றாய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்பு வடிவாக நின்றாய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்பு வடிவாக நின்றாய் பாட்டு
அன்பு வடிவாக நின்றாய் ஐடியூன்ஸ், அன்பு வடிவாக நின்றாய் tamil2lyrics
சுவாமி ஐயப்பன் அன்பு வடிவாக நின்றாய்
அன்பு வடிவாக நின்றாய் பாட்டு வரிகள்
அன்பு வடிவாக நின்றாய் படத்தின் பேர்
அன்பு வடிவாக நின்றாய் ரிங்டோன்
அன்பு வடிவாக நின்றாய் வரிகள்
பாடல் அன்பு வடிவாக நின்றாய்
ஜி. தேவராஜன் அன்பு வடிவாக நின்றாய்