திருப்பார்கடலில் பள்ளி கொண்டையே

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: ஜி. தேவராஜன்
படம்: சுவாமி ஐயப்பன்

இந்த பாடலை பற்றி :
சுவாமி ஐயப்பன் படத்திலிருந்து திருப்பார்கடலில் பள்ளி கொண்டையே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. தேவராஜன்.திருப்பார்கடலில் பள்ளி கொண்டையே பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுவாமி ஐயப்பன் படத்தின் திருப்பார்கடலில் பள்ளி கொண்டையே பாடலின் வரிகள்

ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்
தர்ம சாஸ்தாவின் சன்னிதியில் அபிஷேகம்
கோடிக் கண் தேடி வரும் ஐயப்பனை
நாமும் கும்பிட்டு பாடுகின்றோம்
என் அப்பனை
ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்
தர்ம சாஸ்தாவின் சன்னிதியில் அபிஷேகம்
கோடிக் கண் தேடி வரும் ஐயப்பனை
நாமும் கும்பிட்டு பாடுகின்றோம்
என் அப்பனை
ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்
ஆண் : பாலெனச் சொல்லுவது உடலாகும்
அதில் தயிரெனக் கண்டதெங்கள் மனமாகும்
வெண்ணை திரண்டதுந்தன் அருளாகும்
இந்த நெய்யபிஷேகம் எங்கள் அன்பாகும்
ஆண் : ஏழு கடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா
இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா
ஐயப்பா நீ தான் மெய்யப்பா
ஐயப்பா நீ தான் மெய்யப்பா……..
ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்
ஆண் : வாசமுடைய பன்னீர் அபிஷேகம்
எங்கள் மனதில் எழுந்த அன்பால் அபிஷேகம்
இனிய பஞ்சாம்ருதத்தில் அபிஷேகம்
அதில் இன்பத்தைக் கூட்டுதையா உன் தேகம்
ஆண் : ஏழு கடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா
இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா
ஐயப்பா நீ தான் மெய்யப்பா
ஐயப்பா நீ தான் மெய்யப்பா……..
ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்
ஆண் : உள்ளத்தில் வெண்மை தன்னை கையிலெடுத்து
அதில் உன் பெயரை குழைத்து நெற்றியில் இட்டு
உருகும் விபூதியினால் அபிஷேகம்
ஹரி ஓம் என்று சந்தனத்தில் அபிஷேகம்
ஆண் : ஏழு கடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா
இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா
ஐயப்பா நீ தான் மெய்யப்பா
ஐயப்பா நீ தான் மெய்யப்பா……..
ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்
தர்ம சாஸ்தாவின் சன்னிதியில் அபிஷேகம்
கோடிக் கண் தேடி வரும் ஐயப்பனை
நாமும் கும்பிட்டு பாடுகின்றோம்
என் அப்பனை
ஆண் : ஐயப்பா நீதான் மெய்யப்பா
ஐயப்பா நீதான் மெய்யப்பா……..
ஐயப்பா நீதான் மெய்யப்பா…….

சுவாமி ஐயப்பன் படத்தின் மற்ற பாடல்கள்

திருப்பார்கடலில் பள்ளி கொண்டையே தேடல் சொற்கள்:
திருப்பார்கடலில் பள்ளி கொண்டையே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு திருப்பார்கடலில் பள்ளி கொண்டையே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு திருப்பார்கடலில் பள்ளி கொண்டையே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு திருப்பார்கடலில் பள்ளி கொண்டையே பாட்டு
திருப்பார்கடலில் பள்ளி கொண்டையே ஐடியூன்ஸ், திருப்பார்கடலில் பள்ளி கொண்டையே tamil2lyrics
சுவாமி ஐயப்பன் திருப்பார்கடலில் பள்ளி கொண்டையே
திருப்பார்கடலில் பள்ளி கொண்டையே பாட்டு வரிகள்
திருப்பார்கடலில் பள்ளி கொண்டையே படத்தின் பேர்
திருப்பார்கடலில் பள்ளி கொண்டையே ரிங்டோன்
திருப்பார்கடலில் பள்ளி கொண்டையே வரிகள்
பாடல் திருப்பார்கடலில் பள்ளி கொண்டையே
ஜி. தேவராஜன் திருப்பார்கடலில் பள்ளி கொண்டையே