கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , குழு
இசையமைப்பாளர்: ஜி. தேவராஜன்
படம்: சுவாமி ஐயப்பன்

இந்த பாடலை பற்றி :
சுவாமி ஐயப்பன் படத்திலிருந்து கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. தேவராஜன்.கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுவாமி ஐயப்பன் படத்தின் கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் பாடலின் வரிகள்

ஆண் : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
ஆண் : இருமுடி தாங்கிய தலையொரு கோடி
கோடியுமே உனைத்தேடி
அருள் பெற திருத்தலம் வந்தோம் பாடி
குழு : இருமுடி தாங்கிய தலையொரு கோடி
கோடியுமே உனைத்தேடி
அருள் பெற திருத்தலம் வந்தோம் பாடி
ஆண் : எரிமேலி தன்னில் ஒரு பேட்டை துள்ளி
ஒரு மக்கள் போல் வந்தோம் ஐயப்பா
குழு : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
குழு : {ஐயப்ப திந்தகதோம் தையதோம்
ஸ்வாமி திந்தகதோம்
ஐயப்ப திந்தகதோம் தையதோம்
ஸ்வாமி திந்தகதோம்} (7)
ஐயப்ப திந்தகதோம் தையதோம்
ஸ்வாமி திந்தகதோம்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா….சரணம் ஐயப்பா….
குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
ஆண் : அழுதை எனும் நதிதனில்
தலை மூழ்கி
அங்கிருந்திரண்டு கல் எடுத்து
அதை அந்தக் கல்லிடும் குன்றினில் விடுத்து
குழு : அழுதை எனும் நதிதனில்
தலை மூழ்கி
அங்கிருந்திரண்டு கல் எடுத்து
அதை அந்தக் கல்லிடும் குன்றினில் விடுத்து
ஆண் : கரிமலை ஏறி ஹரிஹரப் பாடி
வந்தோம் ஆனந்தம் தொடுத்து
குழு : கரிமலை ஏறி ஹரிஹரப் பாடி
வந்தோம் ஆனந்தம் தொடுத்து
குழு : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
ஆண் : பம்பையில் குடிலிட்டு பஜனைகள் பாடி
பக்தியுடன் உணவருந்தி அங்கொரு
பம்பா விளக்கினை நகர்த்தி
குழு : பம்பையில் குடிலிட்டு பஜனைகள் பாடி
பக்தியுடன் உணவருந்தி அங்கொரு
பம்பா விளக்கினை நகர்த்தி
ஆண் : சபரி பீடம் கண்டு சரங்குத்தி ஆடிட
ஒரு தாயின் மைந்தர்கள் வந்தோம்
குழு : சபரி பீடம் கண்டு சரங்குத்தி ஆடிட
ஒரு தாயின் மைந்தர்கள் வந்தோம்
குழு : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
ஆண் : தை முதல் தேதி திருப்பொங்கல் நாளில்
ஸ்வாமி நின் வாசலைத் தேடி உனதொரு
பெருமையில் மாந்தர்கள் ஆடி
குழு : தை முதல் தேதி திருப்பொங்கல் நாளில்
ஸ்வாமி நின் வாசலைத் தேடி உனதொரு
பெருமையில் மாந்தர்கள் ஆடி
ஆண் : பதினெட்டுப் படிக்கண்டு
கோவிலில் சென்று பரவசமானவர் கோடி
குழு : பதினெட்டுப் படிக்கண்டு
கோவிலில் சென்று பரவசமானவர் கோடி
குழு : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
ஆண் : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
ஆண் : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
குழு : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஆண் : ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
குழு : ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
ஆண் : அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
குழு : அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
ஆண் : ஸ்வாமியே
குழு : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஆண் : சரணம் ஐயப்பா
குழு : ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
ஆண் : ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
குழு : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஆண் : சரணம் ஐயப்பா
குழு : ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
ஆண் : சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா
குழு : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா

சுவாமி ஐயப்பன் படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் தேடல் சொற்கள்:
கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் பாட்டு
கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் ஐடியூன்ஸ், கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் tamil2lyrics
சுவாமி ஐயப்பன் கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்
கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் பாட்டு வரிகள்
கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் படத்தின் பேர்
கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் ரிங்டோன்
கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் வரிகள்
பாடல் கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்
ஜி. தேவராஜன் கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்