சபரி மலையில் வண்ண சந்திரோதயம்

This content is also available in: English

பாடகர்கள்: அம்பிளி
இசையமைப்பாளர்: ஜி. தேவராஜன்
படம்: சுவாமி ஐயப்பன்

இந்த பாடலை பற்றி :
சுவாமி ஐயப்பன் படத்திலிருந்து சபரி மலையில் வண்ண சந்திரோதயம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அம்பிளி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. தேவராஜன்.சபரி மலையில் வண்ண சந்திரோதயம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுவாமி ஐயப்பன் படத்தின் சபரி மலையில் வண்ண சந்திரோதயம் பாடலின் வரிகள்

பெண் : தேடுகின்ற கண்களுக்குள்
ஓடிவரும் சுவாமி
திருவிளக்கின் ஒளியினிலே
குடியிருக்கும் சுவாமி
பெண் : வாடுகின்ற ஏழைகளின்
வறுமை தீர்க்கும் சுவாமி
வஞ்சமில்லா நல்லவர்க்கு
அருள் புரியும் சுவாமி
ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி
பெண் : {கண்ணனும் நீ கணபதி நீ
கந்தனும் நீயே
எங்கள் காவல் தெய்வம் பரமசிவன்
விஷ்ணுவும் நீயே} (2)
பெண் : அண்டமெல்லாம் காத்தருளும்
சக்தியும் நீயே
என்மேல் அன்பு வைத்து
நதி வரைக்கும் ஓடிவந்தாயே
ஐயப்பா சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி
பெண் : தேடுகின்ற கண்களுக்குள்
ஓடிவரும் சுவாமி
திருவிளக்கின் ஒளியினிலே
குடியிருக்கும் சுவாமி
ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி
பெண் : {தந்தையுண்டு அன்னையுண்டு
எந்தன் மனையிலே
ஒரு தம்பி மட்டும் பிறக்க வேண்டும்
உந்தன் வடிவிலே} (2)
பெண் : அன்பு கொண்டு தந்தைக்கவன்
செய்யும் பணியிலே
நாங்கள் ஆண்டு தோறும்
வந்து நிற்போம் உந்தன் நிழலிலே
ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி
பெண் : தேடுகின்ற கண்களுக்குள்
ஓடிவரும் சுவாமி
திருவிளக்கின் ஒளியினிலே
குடியிருக்கும் சுவாமி
பெண் : வாடுகின்ற ஏழைகளின்
வறுமை தீர்க்கும் சுவாமி
வஞ்சமில்லா நல்லவர்க்கு
அருள் புரியும் சுவாமி
ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி
பெண் : ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி

சுவாமி ஐயப்பன் படத்தின் மற்ற பாடல்கள்

சபரி மலையில் வண்ண சந்திரோதயம் தேடல் சொற்கள்:
சபரி மலையில் வண்ண சந்திரோதயம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சபரி மலையில் வண்ண சந்திரோதயம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சபரி மலையில் வண்ண சந்திரோதயம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சபரி மலையில் வண்ண சந்திரோதயம் பாட்டு
சபரி மலையில் வண்ண சந்திரோதயம் ஐடியூன்ஸ், சபரி மலையில் வண்ண சந்திரோதயம் tamil2lyrics
சுவாமி ஐயப்பன் சபரி மலையில் வண்ண சந்திரோதயம்
சபரி மலையில் வண்ண சந்திரோதயம் பாட்டு வரிகள்
சபரி மலையில் வண்ண சந்திரோதயம் படத்தின் பேர்
சபரி மலையில் வண்ண சந்திரோதயம் ரிங்டோன்
சபரி மலையில் வண்ண சந்திரோதயம் வரிகள்
பாடல் சபரி மலையில் வண்ண சந்திரோதயம்
ஜி. தேவராஜன் சபரி மலையில் வண்ண சந்திரோதயம்