என்னால மரக்க முடியவில்லை

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: ஜி. தேவராஜன்
படம்: காதல்

இந்த பாடலை பற்றி :
காதல் படத்திலிருந்து என்னால மரக்க முடியவில்லை என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. தேவராஜன்.என்னால மரக்க முடியவில்லை பாடல் வரிகள் கீழே உள்ளது.

காதல் படத்தின் என்னால மரக்க முடியவில்லை பாடலின் வரிகள்

ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா ………ஆ……
ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா ……..
ஆண் : உலகினைப் பாய் போல் உண்டவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா
அன்று உரலுடன் நடந்த கண்ணனும் நீயே
ஸ்ரீமந் நாராயணா
இரணியன் அகந்தை அழித்தவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா
அன்று இந்திர வில்லை முறித்தவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா ………ஆ……
ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா ……..
ஆண் : கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே
அறியாயோ நீயே
அவள் கொடுமையை ஒழிக்க மறந்து விட்டாயோ
ஸ்ரீமந் நாராயணா
தேவர்கள் உந்தன் குழந்தைகளன்றோ
மறந்தாயோ நீயே
உன் தெய்வ முனிவரைக் காப்பதற்கென்றே
வருவாயோ நீயே……
ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா ……..
ஆண் : தோளிலந்த சாரங்கம் எடுத்து
வரவேண்டும் நீயே
கணை தொடுத்திட வேண்டும்
அரக்கியின் வாழ்வை அழித்திடுவாய் நீயே
அனந்த சயனத்தில் பள்ளியெழுந்து
வாராய் திருமாலே
உன் அன்பரை யெல்லாம் துன்பத்திலிருந்து
காப்பாய் பெருமாளே
ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா ……..
ஆண் : ரதங்கள் படைகளென
எழுந்து எழுந்து இன்று வீறுடன் வாருங்கள்
நாராயணனெனும் தலைவனின் துணையால்
போர்க்களம் வாருங்கள்
வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்
வேல் கொண்டு வாருங்கள்
இனி வருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம்
தேவர்கள் வாருங்கள்
ஸ்ரீமந் நாராயணா ஸ்ரீபதி ஜெகந்நாதா
வருவாய் திருமாலே………
துணை தருவாய் பெருமாளே………..

காதல் படத்தின் மற்ற பாடல்கள்

என்னால மரக்க முடியவில்லை தேடல் சொற்கள்:
என்னால மரக்க முடியவில்லை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னால மரக்க முடியவில்லை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னால மரக்க முடியவில்லை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னால மரக்க முடியவில்லை பாட்டு
என்னால மரக்க முடியவில்லை ஐடியூன்ஸ், என்னால மரக்க முடியவில்லை tamil2lyrics
காதல் என்னால மரக்க முடியவில்லை
என்னால மரக்க முடியவில்லை பாட்டு வரிகள்
என்னால மரக்க முடியவில்லை படத்தின் பேர்
என்னால மரக்க முடியவில்லை ரிங்டோன்
என்னால மரக்க முடியவில்லை வரிகள்
பாடல் என்னால மரக்க முடியவில்லை
ஜி. தேவராஜன் என்னால மரக்க முடியவில்லை