குட்டி கதை

This content is also available in: English

பாடகர்கள்: சித் ஸ்ரீராம்
இசையமைப்பாளர்: உன்னோடு மட்டும்தான்
படம்: மாஸ்டர்

இந்த பாடலை பற்றி :
மாஸ்டர் படத்திலிருந்து குட்டி கதை என்ற பாடலை பாடிய பாடகர்கள் சித் ஸ்ரீராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் உன்னோடு மட்டும்தான்.குட்டி கதை பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாஸ்டர் படத்தின் குட்டி கதை பாடலின் வரிகள்

என் நேரம் எனது
உன்னோடு மட்டும்தான்
மெய் பேசும் மனது

ஆண் : மனிதரின் மொழி
கேட்டு…….கேட்டு….
இதயம் பழுதாய்
உணதமைதியில் தானே
ஆனேன் முழுமுழுதாய்

ஆண் : என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே…..ஏ…..ஏ……ஏ…..
என் இனிய தனிமையே

ஆண் : அலை மோதும் கரை மீதிலோ
மணல் பாதம் சுடும் போதிலோ
உன்னோடு நான் நடந்தால்
மண்ணே பூச்சிறகு

ஆண் : கரைகின்ற அடி வானமோ
குறையாத பெருந்தூரமோ
என்னோடு நீ நடந்தால்
இன்பம் என் உலகு

ஆண் : என் தாயின் கருவில்
என்னோடு பிறந்தாய்
என் வாழ்வின் முடிவில்
என்னோடு இருப்பாய்

ஆண் : உறவுகள் வந்து
சேரும் நீங்கும்
நீதான் நிலையாய்
அதற்க்கு உணர்க்கொரு
நன்றி சொன்னேன்
முதல் முறையாய்

ஆண் : என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே…..ஏ…..ஏ……ஏ…..
என் இனிய தனிமையே

ஆண் : இதுவரை கற்கா
கலைகள் எல்லாம்
உன்னுடன் கற்கும் வேளையிலே
என்னுயிர் தோழி
நீயென்பேன் நீயென்பேன்….

ஆண் : இதுவரை காணா
காட்சிகளை
உன்னுடன் காணும் வேளையிலே
எந்தன் காதல்
நீயென்பேன் நீயென்பேன்….

ஆண் : ஒரு சிலர் என்னை நெருங்க
என்னிடம் பேச தொடங்க
சிறு ஊடல் கொண்டு
நீங்கி போகின்றாய்

ஆண் : கவலைகள் என்னை வருத்த
உன்னிடம் என்னை துரத்த
உன் மடியை தந்து
தாயாய் ஆகின்றாய்

ஆண் : எனை துயிலென அணைத்திடு
தனிமையே
என் கனவிலும் தொடர்ந்திடு
தனிமையே
கண் விழிக்கையில் இருந்திடு
தனிமையே
தனிமையே

ஆண் : என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே…..ஏ…..ஏ……ஏ…..
என் இனிய தனிமையே

ஆண் : என் இனிய தனிமையே…..ஏ…..
என் இனிய தனிமையே…..ஓஹ்ஹோ
என் இனிய தனிமையே…..ஏ…..ஏ……ஏ…..
என் இனிய தனிமையே……

மாஸ்டர் படத்தின் மற்ற பாடல்கள்

குட்டி கதை தேடல் சொற்கள்:
குட்டி கதை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குட்டி கதை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குட்டி கதை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குட்டி கதை பாட்டு
குட்டி கதை ஐடியூன்ஸ், குட்டி கதை tamil2lyrics
மாஸ்டர் குட்டி கதை
குட்டி கதை பாட்டு வரிகள்
குட்டி கதை படத்தின் பேர்
குட்டி கதை ரிங்டோன்
குட்டி கதை வரிகள்
பாடல் குட்டி கதை
உன்னோடு மட்டும்தான் குட்டி கதை