அறிவும் அன்பும்

This content is also available in: English

பாடகர்கள்: பிரதீப் குமார் , ஜொனிதா காந்தி
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: அறிவும் அன்பும் – கமல்ஹாசன் ஆல்பம்

இந்த பாடலை பற்றி :
அறிவும் அன்பும் – கமல்ஹாசன் ஆல்பம் படத்திலிருந்து அறிவும் அன்பும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரதீப் குமார் , ஜொனிதா காந்தி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.அறிவும் அன்பும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அறிவும் அன்பும் – கமல்ஹாசன் ஆல்பம் படத்தின் அறிவும் அன்பும் பாடலின் வரிகள்

பெண் : ஹா…..ஆஅ……ஆஅ…..ஆ…..
ஹா…..ஆஅ……ஆஅ…..ஆ…..
ஆண் : மறந்தாயே மறந்தாயே
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
கடந்தேதான் நடந்தாயே
யாரோ என்று ஏன் கடந்தாய்
ஆண் : நினைவுகள் யாவும் நீங்கி போனால்
நான் யார் மறதியா அவதியா சகதியா
நிகழ்ந்தவை எல்லாம் பொய்யாய் ஆனால்
நீ யார் ஜனனமா சலனமா மரணமா
ஆண் : தனியாய் நான் வாழ்ந்தேனே
வானாய் நீ ஆனாய்
உனில் ஏற பார்த்தேனே
காணமல் போனாய்
ஆண் : யாரடி யாரடி
நான் இனி யாரடி
நான் இனி வாழ ஓர்
காரணம் கூறடி
ஆண் மற்றும் குழு :
யாரடி யாரடி
பாவி நீ யாரடி
ஓர் துளி ஞாபகம்
ஊறுதா பாரடி
ஆண் : மறந்தாயே மறந்தாயே
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
கடந்தேதான் நடந்தாயே
யாரோ என்று ஏன் கடந்தாய்
பெண் : ஹா….ஆ….ஹா….ஆ….ஆ….ஆஅ….
ஹோ….ஓஒ….ஓ….ஓஒ…..ஓஒ….
ஹோ….ஓஒ…..ஹோ….ஓஒ…..ஹோ….ஓ
பெண் : முகிலுமில்லை புயலுமில்லை
மழைவருமா
இதயத்திலே இனம் புரியா கலவரமா
விதியுமில்லை உரமும்மில்லை
மரம் வருமா
நினைவுகளில் கிளை விரித்தே சுகம் தருமா
பெண் : இது வரை அறியா ஒருவனை விரும்பி
இதயம் இதயம் துடி துடித்திடுமா
தொலைவொரு பிறவி அறுபட்ட உறவு
பிறவியை கடந்துமே எனை தொடர்ந்திடுமா
பெண் மற்றும் குழு : ஜென்மம் உண்மை இல்லை
உன் வேர் என்ன
காதல் கொண்டேன் உன்மேல்
உன் பேர் என்ன
அணுவெல்லாம் அணுவெல்லாம்
நினைவென நிறைந்தாய்
ஆண் மற்றும் குழு : மறந்தாயே மறந்தாயே
ஆண் : பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
பெண் : நிறைந்தாயே நிறைந்தாயே
நெஞ்சம் எல்லாம் நீ நிறைந்தாய்
ஆண் : தனிமையும் நானும்
மீண்டும் ஒன்றாய் ஆனோம்
மறுபடி சுருங்கிடும் உலகிலே
பெண் : ஆஅ….ஆ…..சுரங்கத்தை போலே
என்னுள் போக போக
பெருகிடும் பெருகிடும் நினைவிலே
ஆண் : உன்னை காண உலகத்தில்
எதுவும் மெய்யில்லை
பெண் : உலகெல்லாம் பொய் இந்த
காதல் பொய் இல்லை
ஆண் : யாரடி
பெண் : ஹா…..
ஆண் : யாரடி
பெண் : ஹா…..
ஆண் : நான் இனி யாரடி
பெண் : ஹா….
ஆண் : ஓர் துளி
பெண் : ஹோ
ஆண் : ஞாபகம்
பெண் : ஹோ
ஆண் : ஊறுதா பாரடி
பெண் : ஹா….ஆஅ….
ஆண் மற்றும் பெண் :
யாரடா யாரடா
நீ என்னுள் யாரடா
பேரலை போலே நீ
பாய்கிறாய் பாரடா
ஆண் : மறந்தாயே மறந்தாயே…..

அறிவும் அன்பும் – கமல்ஹாசன் ஆல்பம் படத்தின் மற்ற பாடல்கள்

அறிவும் அன்பும் தேடல் சொற்கள்:
அறிவும் அன்பும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அறிவும் அன்பும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அறிவும் அன்பும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அறிவும் அன்பும் பாட்டு
அறிவும் அன்பும் ஐடியூன்ஸ், அறிவும் அன்பும் tamil2lyrics
அறிவும் அன்பும் – கமல்ஹாசன் ஆல்பம் அறிவும் அன்பும்
அறிவும் அன்பும் பாட்டு வரிகள்
அறிவும் அன்பும் படத்தின் பேர்
அறிவும் அன்பும் ரிங்டோன்
அறிவும் அன்பும் வரிகள்
பாடல் அறிவும் அன்பும்
டி. இமான் அறிவும் அன்பும்