பேசாத மொழியே

This content is also available in: English

பாடகர்கள்: அனிருத் ரவிசந்தர்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: கொம்பு வச்ச சிங்கம்டா

இந்த பாடலை பற்றி :
கொம்பு வச்ச சிங்கம்டா படத்திலிருந்து பேசாத மொழியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனிருத் ரவிசந்தர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.பேசாத மொழியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் பேசாத மொழியே பாடலின் வரிகள்

ஆண் : எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
எனை இழக்கும் இன்பியே
குழு : பப்பப்ப பப்பா பப்பா பப்ப
பப்பப்ப பப்பா பப்பா பப்ப
ஆண் : எந்தன் முகம் காட்டும்
புன்னகைகள் தீட்டும்
மனதின் கண்ணாடி நீயே
ஆண் : என்னை என்னை போலே
ஏற்றுகொண்டதாலே
எதிரொலியாகிடுவாயே
ஆண் : கண்டதை பாடவும்
கண்மூடி ஆடவும்
என் துணை ஆக்கிட வந்தாயே
ஆண் : சண்டைகள் போடவும்
பின் வந்து கூடவும்
ஆயிரம் கரணம் தந்தாயே
வண்ணங்கள் நானே நீ தூரிகையே
ஆண் : எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
எனை இழக்கும் இன்பியே
ஆண் : எந்தன் மனம் பார்க்க
சொல்வதெல்லாம் கேக்க
கிடைத்த ஓர் உயிர் துணை நீயே
குழு : நீயே
ஆண் : என் சிரிப்பில் பாதி
என் துயரில் பாதி
பகிர்ந்து நீ அருந்துகிறாயே
குழு : அருந்துகிறாயே
ஆண் : எல்லாமே பொய்யென
நீ மட்டும் மெய்யென
என் அச்சம் யாவையும் கொன்றாயே
குழு : கொன்றாயே
ஆண் : நான் இங்கு உண்மையா
உன் கையில் பொம்மையா
யார் இந்த நான் என சொன்னாயே
ஆண் : செவ்வானம் நானே நீ
அவந்திகையே
ஆண் : எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
எனை இழக்கும் இன்பியே
குழு : இன்பியே…..ஏ….
ஹோ ஹோ ஒஹ்
நண்பியே….. ஹோ ஹோ ஒஹ்
ஆண் : மெய் நிகராட்டகள் ஆடிடும் போது
ஆயிரம் எதிரிகள் போர்களம் மீது
எந்தன் படையில் நீயும் இருந்தால்
அந்த வெற்றி எந்தன் காலடியில்
ஆண் : இணைய தொடரை இணைத்தே
மெய் காண்போமே
அழுதால் உடனே
குழு : நீ துடைப்பாய்
ஆண் : மனதில் நினைத்து
ஒரு சொல் சொல்லும்போதே
தொடங்கும் எதையும்
குழு : நீ முடிப்பாய்
ஆண் : நீயும் எந்தன் தனிமையே
அதை விட இனிமையே
இதய சுவரில் இறைவன் வரையும்
குறுநகையே
ஆண் : எந்தன் நண்பியே நண்பியே
குழு : நண்பியே…..ஏ…..
ஆண் : எனை திறக்கும் அன்பியே
குழு : நண்பியே…..ஏ…..
ஆண் : எந்தன் நண்பியே நண்பியே
குழு : நண்பியே…..ஏ…..
எனை இழக்கும் இன்பியே
குழு : இன்பியே……….
குழு : நண்பியே…..ஏ…..
நண்பியே…..ஏ…..
நண்பியே…..ஏ…..
நண்பியே…..ஏ…..

கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் மற்ற பாடல்கள்

பேசாத மொழியே தேடல் சொற்கள்:
பேசாத மொழியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பேசாத மொழியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பேசாத மொழியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பேசாத மொழியே பாட்டு
பேசாத மொழியே ஐடியூன்ஸ், பேசாத மொழியே tamil2lyrics
கொம்பு வச்ச சிங்கம்டா பேசாத மொழியே
பேசாத மொழியே பாட்டு வரிகள்
பேசாத மொழியே படத்தின் பேர்
பேசாத மொழியே ரிங்டோன்
பேசாத மொழியே வரிகள்
பாடல் பேசாத மொழியே
டி. இமான் பேசாத மொழியே