என் இனிய தனிமையே

பாடகர்கள்: ஹரிஷங்கர் கேஎஸ்
இசையமைப்பாளர்: சுனந்தாஷங்கர்
படம்: டெடி

இந்த பாடலை பற்றி :
டெடி படத்திலிருந்து என் இனிய தனிமையே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஷங்கர் கேஎஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சுனந்தாஷங்கர்.என் இனிய தனிமையே பாடல் வரிகள் கீழே உள்ளது.

டெடி படத்தின் என் இனிய தனிமையே பாடலின் வரிகள்

வசனம் : ……………………………..
ஆண் : வார்த்தை தவறாதே என் உயிரே
உந்தன் உதடாலே
காற்றில் இலை போலே
நான் மிதக்கிறேன்
உந்தன் முடிவாலே
ஆண் : ………………………….
ஆண் : காதல் என்னும் மூச்சை திருடும்
உன் நெஞ்சில் எந்நாளும் நிறையும்
நள்ளிரவில் தூக்கம் குறையும்
என் கனவிலும் ஞாபகம் வருடும்
ஆண் : என் விழிகளில் உதிரும்
மழை துளி ஆகி
முதல் மேல் வீழும்
வாழ்வே மறந்துவிட்டேன்
என் நிழலை தனியே அலைய விட்டேன்
என் அன்பே நீ இருந்தால் இவ்வுலகம்
நொடியில் வெல்வோமே
ஆண் : ஒ பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே
உன்னை மட்டும் ஏங்குதே
ஒ பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே
உன்னை மட்டும் ஏங்குதே
ஆண் : …………………………….
ஆண் : வாழ்க்கை சுவையானது
காதல் வந்தால் மட்டும்
காதல் சுகமானது
நீ சேர்ந்தால் போதும்
ஆண் : காலம் என்னையோ
பெரு கூட்டில் அடைத்து
உன்னிடம் விலக விட்டே
ஆண் : வார்த்தை தவறாதே என் உயிரே
உந்தன் உதடாலே
காற்றில் இலை போலே
நான் மிதக்கிறேன்
உந்தன் முடிவாலே
ஆண் : ஒ பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே
நீ இல்லாமல் நான் வாழ்கிறேன்
ஆண் : ஒ பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே
நீ இல்லாமல் நான் வாழ்கிறேன்
ஆண் : ………………………..
வசனம் : …………………………….

டெடி படத்தின் மற்ற பாடல்கள்

என் இனிய தனிமையே தேடல் சொற்கள்:
என் இனிய தனிமையே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் இனிய தனிமையே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் இனிய தனிமையே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் இனிய தனிமையே பாட்டு
என் இனிய தனிமையே ஐடியூன்ஸ், என் இனிய தனிமையே tamil2lyrics
டெடி என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே பாட்டு வரிகள்
என் இனிய தனிமையே படத்தின் பேர்
என் இனிய தனிமையே ரிங்டோன்
என் இனிய தனிமையே வரிகள்
பாடல் என் இனிய தனிமையே
சுனந்தாஷங்கர் என் இனிய தனிமையே

மறுமொழி இடவும்