எங்கெ என் புன்னகை

This content is also available in: English

பாடகர்கள்: ஷோபா ஷங்கர்,எஸ்.பி. பாலசுப்ரமணியம்,சுக்ஹவிந்தர் சிங்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: தாளம்

இந்த பாடலை பற்றி :
தாளம் படத்திலிருந்து எங்கெ என் புன்னகை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷோபா ஷங்கர்,எஸ்.பி. பாலசுப்ரமணியம்,சுக்ஹவிந்தர் சிங். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.எங்கெ என் புன்னகை பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாளம் படத்தின் எங்கெ என் புன்னகை பாடலின் வரிகள்

பாடகி : ஷோபா ஷங்கர்

பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், சுக்ஹவிந்தர் சிங்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : ……………………….

குழு : எங்கே என் புன்னகை
எவர் கொண்டு போனது
எங்கே என் புன்னகை எவர்
கொண்டு போனது தீ பட்ட
மேகமாய் என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க வா வா வா
வா தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா

குழு : எங்கே என் புன்னகை
ஓ எவர் கொண்டு போனது
ஓ தீ பட்ட மேகமாய் ஹா
என் நெஞ்சு ஆனது ஹா
மேக தீ அணைக்க வா வா
வா வா தாளத்தில் நீ சேரவா
ஓ தாளிசை நான் பாடவா

பெண் : { மழை நீரில்
தேகமோ தெப்பம் போல்
நனைந்தது தெப்பம் போல்
நனைந்ததில் வெட்கம் ஏன்
கரைந்தது } (2)

பெண் : என் நாடி போலவே
என் நெஞ்சம் குலைந்தது
நீா் செய்யும் லீலையே
நேர் செய்ய மனம் ஏங்குது

பெண் : முகிலாயம்
நனைந்ததை முத்ததால்
காயவை எந்தன் தனிமையை
தோள் செய்யவா ஓ

குழு : தாளத்தில் நீ
சேரவா ஓ தாளிசை
நான் பாடவா

ஆண் : பனி சிந்தும் சூரியன்
அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது
உந்தன் மேனியோ கண்ணே
உன் நெஞ்சமோ கடல்
கொண்ட ஆழமோ நம்
சொந்தம் கூடுமோ ஒளியின்
நிழல் ஆகுமோ

ஆண் : காதல் மழை
பொழியுமோ கண்ணீரில்
நிரம்புமோ அது காலத்தின்
முடிவல்லவோ ஓ தாளத்தில்
நீ சேரவா ஓ தாளிசை நான்
பாடவா

குழு : எங்கே என் புன்னகை
ஓ எவர் கொண்டு போனது
ஓ தீ பட்ட மேகமாய் ஹா
என் நெஞ்சு ஆனது ஹா
மேக தீ அணைக்க வா வா
வா வா தாளத்தில் நீ சேரவா
ஓ தாளிசை நான் பாடவா

குழு : தாளத்தில் நீ
சேரவா ஓ தாளிசை
நான் பாடவா தாளத்தில்
நீ சேரவா ஓ தாளிசை
நான் பாடவா தாளத்தில்
நீ சேரவா ஓ தாளிசை
நான் பாடவா

தாளம் படத்தின் மற்ற பாடல்கள்

எங்கெ என் புன்னகை தேடல் சொற்கள்:
எங்கெ என் புன்னகை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எங்கெ என் புன்னகை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எங்கெ என் புன்னகை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எங்கெ என் புன்னகை பாட்டு
எங்கெ என் புன்னகை ஐடியூன்ஸ், எங்கெ என் புன்னகை tamil2lyrics
தாளம் எங்கெ என் புன்னகை
எங்கெ என் புன்னகை பாட்டு வரிகள்
எங்கெ என் புன்னகை படத்தின் பேர்
எங்கெ என் புன்னகை ரிங்டோன்
எங்கெ என் புன்னகை வரிகள்
பாடல் எங்கெ என் புன்னகை
எ.ஆர். ரஹ்மான் எங்கெ என் புன்னகை