காதல் இல்லாமல்

This content is also available in: English

பாடகர்கள்: சுஜாதா,ஸ்ரீனிவாஸ்,பாலக்காட் ஸ்ரீராம்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: தாளம்

இந்த பாடலை பற்றி :
தாளம் படத்திலிருந்து காதல் இல்லாமல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஜாதா,ஸ்ரீனிவாஸ்,பாலக்காட் ஸ்ரீராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.காதல் இல்லாமல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாளம் படத்தின் காதல் இல்லாமல் பாடலின் வரிகள்

பாடகிகள் : சுஜாதா, அனுராதா ஸ்ரீராம்

பாடகர்கள் : ஸ்ரீனிவாஸ், பாலக்காட் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : காதல் இல்லாமல்
வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமலே
சாவா

பெண் : தேனின் இனியது
குழு : காதலே
பெண் : உயிர் தேகம் தந்தது
குழு : காதலே

பெண் : நம் உயிரின்
அர்த்தம்
குழு : காதலே
பெண் : இந்த உலகம்
அசைவதும்
குழு : காதலே

பெண் : …………………………..

பெண் : காதல் இல்லாமல்
வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமலே
சாவா

ஆண் : ஓஹோ ஓஓஓ
{ தேனின் இனியது
காதலே உயிர் தேகம்
தந்தது காதலே } (2)

ஆண் : நம் உயிரின்
அர்த்தம் காதலே
இந்த உலகம்
அசைவதும் காதலே

ஆண் : { காதல் இல்லாமல்
வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமல்
சாவது சாவா } (2)

ஆண் : தேனின் இனியது
காதலே உயிர் தேகம்
தந்தது காதலே

ஆண் : நம் உயிரின்
அர்த்தம் காதலே
இந்த உலகம்
அசைவதும் காதலே

பெண் : { காதலின் மொழியில்
ஒளி கிடையாது வளர்பிறை
வளர்ந்தால் ஓசைகள் ஏது } (2)

பெண் : காதலின் வலியில்
வழி கிடையாது மொட்டுக்கள்
உடைந்தால் கொடி துடிக்காது

பெண் : { ஓர் இருளில் தெரிவது
குழு : காதலே
பெண் : ஓர் ஒளியில் மறைவது
குழு : காதலே } (2)

பெண் : ……………………………..

ஆண் : { காதல் இல்லாமல்
வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமல்
சாவது சாவா } (2)

ஆண் : { தேனின் இனியது
காதலே உயிர் தேகம்
தந்தது காதலே } (2)

ஆண் : காதலித்தால் புது
நேசம் வரும் பூ கொடி
களுக்கும் பூ வாசம் வரும்

ஆண் : அந்த கடவுள் இருப்பது
மேலுலகம் இந்த காதல்
இருப்பது கீழுலகம்

ஆண் : கடவுள் இருப்பது
தூரமடா உன் காதல்
இருப்பது அண்மையடா

ஆண் : நீ கடவுளை அடைவது
சாத்தியமா இல்லை காதலை
அடைவது சாத்தியமா நீ காதலை
அடைவது சாத்தியமே சாத்தியமே

பெண் : காதல் இல்லாமல்
வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமலே
சாவா

ஆண் : காதல் இல்லாமல்
வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமலே
சாவா

ஆண் : தேனின் இனியது
குழு : காதலே
ஆண் : உயிர் தேகம் தந்தது
குழு : காதலே

ஆண் : நம் உயிரின்
அர்த்தம்
குழு : காதலே
ஆண் : இந்த உலகம்
அசைவதும்
குழு : காதலே

பெண் : ……………………

ஆண் : { காதல் இல்லாமல்
வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமல்
சாவது சாவா } (2)

ஆண் : { தேனின் இனியது
காதலே உயிர் தேகம்
தந்தது காதலே } (2)

ஆண் : காதலே …4
பெண் : ………………..

ஆண் : { காதல் இல்லாமல்
வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமல்
சாவது சாவா } (2)

ஆண் : { தேனின் இனியது
காதலே உயிர் தேகம்
தந்தது காதலே } (2)

ஆண் : காதலே …16
பெண் : ………………..

தாளம் படத்தின் மற்ற பாடல்கள்

காதல் இல்லாமல் தேடல் சொற்கள்:
காதல் இல்லாமல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் இல்லாமல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் இல்லாமல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் இல்லாமல் பாட்டு
காதல் இல்லாமல் ஐடியூன்ஸ், காதல் இல்லாமல் tamil2lyrics
தாளம் காதல் இல்லாமல்
காதல் இல்லாமல் பாட்டு வரிகள்
காதல் இல்லாமல் படத்தின் பேர்
காதல் இல்லாமல் ரிங்டோன்
காதல் இல்லாமல் வரிகள்
பாடல் காதல் இல்லாமல்
எ.ஆர். ரஹ்மான் காதல் இல்லாமல்