காதல் யோகி

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வர்ணலதா,டி.எல். மகாராஜன்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: தாளம்

இந்த பாடலை பற்றி :
தாளம் படத்திலிருந்து காதல் யோகி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வர்ணலதா,டி.எல். மகாராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.காதல் யோகி பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாளம் படத்தின் காதல் யோகி பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வர்ணலதா

பாடகர் : டி.எல். மகாராஜன்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : காதல் என்னும்
தேன் குடித்தால்
பைத்தியம் பிடிக்கும்
காதல் தேன் என்னை
குடித்தால் என்ன தான்
நடக்கும் போதை தந்து
தெளிய செய்து ஞானம்
தருவது காதல் தான்

குழு : { ஹே காதல் யோகி
காதல் யோகி ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் } (2)

ஆண் : நான் காதல்
மதுவை குடித்துவிட்டேன்
கிண்ணம் உடையும் நானே
உடைந்துவிட்டேன் ஒரு
நொடியில் ஞானம்
அடைந்துவிட்டேன்

குழு : ஹே காதல் யோகி
காதல் யோகி ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

ஆண் : நான் காதல்
மதுவை குடித்துவிட்டேன்
கிண்ணம் உடையும் நானே
உடைந்துவிட்டேன் ஒரு
நொடியில் ஞானம்
அடைந்துவிட்டேன் அந்த
ஞானத்தில் யுகங்களை
கடந்துவிட்டேன்

ஆண் : ஒரு காதல்
வந்தால் போகி போகி
காதல் போனால் யோகி
யோகி காதல் யோகி

குழு : { ஹே காதல் யோகி
காதல் யோகி ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் } (2)

பெண் : { ஹே காதல்
யோகி காதல் யோகி
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் } (2)

பெண் : { நீ காதல் மதுவை
குடித்துவிட்டாய் அந்த
மதுவுக்கு மனசை
விலை கொடுத்தாய் } (2)

ஆண் : ஒரு நொடியில்
ஞானம் அடைந்துவிட்டேன்
அந்த ஞானத்தில் யுகங்களை
கடந்துவிட்டேன்

ஆண் : ஒரு காதல் வந்தால்
போகி போகி காதல் போனால்
யோகி யோகி காதல் யோகி

பெண் : ஏ காதல் யோகி
ஏ காதல் யோகி ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்

குழு : ஹே காதல் யோகி
காதல் யோகி ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்

பெண் : இவன் யோகி
ஆனது ஏனோ (2)
அதை இன்று
உரைத்திடுவானோ
இல்லை நின்று
விழுங்கிவிடுவானோ

ஆண் : { ஹோ ஒரு சிறு
கிளி பார்த்தேன் வானத்திலே
மனம் சிக்கி கொண்டதே
சிறகினிலே } (2)
நான் வானத்தில் ஏறிய
நேரத்திலே கிளி வண்ணம்
மறைந்தது மேகத்திலே
நான் வானம் என்ற ஒன்றில்
இன்று காட்டில் வாழும்
காதல் யோகி ஆனேனே

பெண் : ஏ காதல் யோகி
ஏ காதல் யோகி யோகி
யோகி

பெண் : ஏ காதல் யோகி
ஏ காதல் யோகி யோகி
யோகி யோகி

ஆண் : ஓ காதலில்
சொந்தங்கள் வளர்த்தேன்
பந்தம் அறுத்தேன் ஹோ
ஹோ நான் என்னையும்
மனதையும் தொலைத்தேன்

பெண் : { மனம் தொலைந்திடும்
காதலை தொலைக்கவில்லை
அட உன்னை போன்ற யோகி
யாரும் பிறக்கவில்லை } (2)

ஆண் : ஹோ மனம்
தொலைந்தும் நினைவுகள்
மறக்கவில்லை அவை
தொலைந்தால் என் உயிர்
எனக்கு இல்லை நான் காதல்
மட்டும் பற்றி கொண்டு
காணும் உலகம் விட்ட
யோகி ஆனேனே

குழு : ஹோ காதல் யோகி
காதல் யோகி ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

ஆண் : …………………….

ஆண் : நான் காதல் யோகி
யோகி நான் காதல் யோகி
யோகி காதல் யோகி காதல்
யோகி யோகி யோகி காதல்
யோகி
பெண் : காதல் யோகி
காதல் யோகி காதல்
யோகி காதல் யோகி
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்
பெண் : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்

தாளம் படத்தின் மற்ற பாடல்கள்

காதல் யோகி தேடல் சொற்கள்:
காதல் யோகி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் யோகி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் யோகி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் யோகி பாட்டு
காதல் யோகி ஐடியூன்ஸ், காதல் யோகி tamil2lyrics
தாளம் காதல் யோகி
காதல் யோகி பாட்டு வரிகள்
காதல் யோகி படத்தின் பேர்
காதல் யோகி ரிங்டோன்
காதல் யோகி வரிகள்
பாடல் காதல் யோகி
எ.ஆர். ரஹ்மான் காதல் யோகி