கலைமானே

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரண்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: தாளம்

இந்த பாடலை பற்றி :
தாளம் படத்திலிருந்து கலைமானே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.கலைமானே பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாளம் படத்தின் கலைமானே பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிஹரண்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : கண்ணே நீ போகும்
வழி எங்கு போனாலும்
எல்லா வழியும் என்
வீட்டு வாசலில் வந்து
தான் முடியும்

ஆண் : காதலியே

ஆண் : கலைமானே கலை
மானே உன் தலை கோதவா
இறகாலே உன் உடல் நீவவா
உன் கையிலே உன் கையிலே
பூ வலை போடவா உன்
கையிலே பூ வலை போடவா
பஞ்சு கால்களை நெஞ்சில்
சூடவா

ஆண் : காதலியே

ஆண் : தொலைவானபோது
பக்கமானவள் பக்கம் வந்த
போது தொலைவாவதோ
தொலைவானபோது
பக்கமானவள் பக்கம் வந்த
போது தொலைவாவதோ

ஆண் : மொழியோடு
சொல்லுக்கு ஊடல்
என்னவோ சிருங்கார
பூவுக்கு சேவை செய்யவோ
உன் கையிலே பூ வலை
போடவா உன் பாதையில்
பூ மழை சிந்தவா பஞ்சு
கால்களை நெஞ்சில்
சூடவா

ஆண் : காதலியே

ஆண் : பூஞ்சோலை அமர்ந்து
சென்றாய் கொஞ்ச நேரமே
சொந்த வாசம் மறந்த பூவில்
உந்தன் வாசமே பூஞ்சோலை
அமர்ந்து சென்றாய் கொஞ்ச
நேரமே சொந்த வாசம் மறந்த
பூவில் உந்தன் வாசமே

ஆண் : நீ என்னை
பிரிந்ததாய் யார்
சொன்னது என் உயிர்
உள்ள புள்ளி தான் நீ
வாழ்வது

ஆண் : உன் கையிலே பூ
வலை போடவா உன்
பாதையில் பூ மழை
சிந்தவா பஞ்சு கால்களை
நெஞ்சில் சூடவா நெஞ்சில்
சூடவா நெஞ்சில் சூடவா
நெஞ்சில் சூடவா நெஞ்சில்
சூடவா

ஆண் : காதலியே

தாளம் படத்தின் மற்ற பாடல்கள்

கலைமானே தேடல் சொற்கள்:
கலைமானே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கலைமானே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கலைமானே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கலைமானே பாட்டு
கலைமானே ஐடியூன்ஸ், கலைமானே tamil2lyrics
தாளம் கலைமானே
கலைமானே பாட்டு வரிகள்
கலைமானே படத்தின் பேர்
கலைமானே ரிங்டோன்
கலைமானே வரிகள்
பாடல் கலைமானே
எ.ஆர். ரஹ்மான் கலைமானே