இனியாயே

This content is also available in: English

பாடகர்கள்: பத்மலதா,சித் ஸ்ரீராம்
இசையமைப்பாளர்: அருண் ராஜ்
படம்: தடம்

இந்த பாடலை பற்றி :
தடம் படத்திலிருந்து இனியாயே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பத்மலதா,சித் ஸ்ரீராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அருண் ராஜ்.இனியாயே பாடல் வரிகள் கீழே உள்ளது.

தடம் படத்தின் இனியாயே பாடலின் வரிகள்

பாடகி : பத்மலதா

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : அருண் ராஜ்

ஆண் : இணையே என்
உயிர் துணையே உன்
இமை திறந்தால் நான்
உறைவது ஏனடி அழகே
என் முழு உலகம் உன்
விழிகளிலே கண்
உறங்குது பாரடி

ஆண் : அருகே நீ இருந்தால்
என் கைப்பேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தண்ணீரில் தேன் கூடுமே

பெண் : இணையே என்
உயிர் துணையே உன்
இனிமையிலே நான்
கரைவது ஏனடா யுகமாய்
கை விரல் பிடித்து நாம்
நடப்பது போல் நான்
உணர்வது ஏனடா
இணையே

ஆண் : மையல் காதலாய்
மாறிய புள்ளி என்றோ
மனம் கேட்குதே
பெண் : காதல் காமமாய்
உருகொண்ட தருணம்
நினைக்கையில் உயிர்
வேர்க்குதே

ஆண் : உடல் மேல்
பூக்கும் நீரோடு நீராட்டியே
சில நாள் என்னை சுத்தம்
செய்தாய்
பெண் : எந்தன் சேவைகள்
எல்லாமே பாராட்டியே
எந்தன் ஆடைகள் மீண்டும்
தந்தாய்

ஆண் : இணையே என்
உயிர் துணையே உன்
இனிமையிலே நான்
கரைவது ஏனடி

பெண் : யுகமாய் கை
விரல் பிடித்து நாம்
நடப்பது போல் நான்
உணர்வது ஏனடா

ஆண் : அருகே நீ இருந்தால்
என் கைப்பேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தண்ணீரில் தேன் கூடுமே

ஆண் & பெண் : இணையே
என் உயிர் துணையே உன்
இனிமையிலே நான் கரைவது
ஏனடி யுகமாய் உன் விரல்
பிடித்து நாம் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடி

ஆண் : இணையே

தடம் படத்தின் மற்ற பாடல்கள்

இனியாயே தேடல் சொற்கள்:
இனியாயே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இனியாயே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இனியாயே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இனியாயே பாட்டு
இனியாயே ஐடியூன்ஸ், இனியாயே tamil2lyrics
தடம் இனியாயே
இனியாயே பாட்டு வரிகள்
இனியாயே படத்தின் பேர்
இனியாயே ரிங்டோன்
இனியாயே வரிகள்
பாடல் இனியாயே
அருண் ராஜ் இனியாயே