தப்பு தாண்டா

This content is also available in: English

பாடகர்கள்: மகாலிங்கம், அருண் ராஜ் , ரோஹித்
இசையமைப்பாளர்: அருண் ராஜ்
படம்: தடம்

இந்த பாடலை பற்றி :
தடம் படத்திலிருந்து தப்பு தாண்டா என்ற பாடலை பாடிய பாடகர்கள் மகாலிங்கம், அருண் ராஜ் , ரோஹித். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அருண் ராஜ்.தப்பு தாண்டா பாடல் வரிகள் கீழே உள்ளது.

தடம் படத்தின் தப்பு தாண்டா பாடலின் வரிகள்

விசில் : …………………
ஆண் : ஏ தப்பு தண்டா
தப்பு தண்டா
எல்லாருமே பண்ணுறமே
ஏதோ ஒரு தப்பு தண்டா
ஆண் : துண்டு துண்டா
தம்மா துண்டா
எல்லாரையும் ஆட்டுதடா
ஏதோ ஒரு போதைதாண்டா
ஆண் : ஆசை வேணுண்டா
ஆயுள் கூடுண்டா
தேவைக்கு பொய் சொல்லு
தப்பில்லடா
ஆண் : நீயும் காசு பண்ணுடா
கரன்சி எண்ணுடா
பூட்டிதான் வைக்காத தாங்காதுடா
குழு : இங்க சுத்தமில்ல
குத்தமில்ல
கேள்வி கேக்க யாருமில்ல
கள்ளா மாட்டும் ரொம்புதடா
சத்தம்மில்லாமா
குழு : வேற மிச்சமில்ல
சொச்சமில்ல
சேர்த்து நாங்க வெச்சதில்ல
நெஞ்சம் தெம்பா நிக்குதடா
அச்சமில்லாம
குழு : இங்க சுத்தமில்ல
குத்தமில்ல
கேள்வி கேக்க யாருமில்ல
கள்ளா மாட்டும் ரொம்புதடா
சத்தம்மில்லாமா
குழு : வேற மிச்சமில்ல
சொச்சமில்ல
சேர்த்து நாங்க வெச்சதில்ல
நெஞ்சம் தெம்பா நிக்குதடா
அச்சமில்லாம
ஆண் : ஹே ஆடும் வரை ஆட்டம்
ஓடும் வரை ஓட்டம்
ஏறித்தான இறங்கும்மடா
நீரின் மட்டம்
ஆண் : ஹே புத்திசாலி புள்ள
பல வித்தை உண்டு உள்ள
கைய வெச்சு தெறக்காதா
பூட்டும் இல்ல
குழு : என் நெஞ்சுக்குள்ள இருக்குதடா
ஆசை மொத்தம்
அது நெஞ்ச தாண்டி போடுதடா
ஏதோ சத்தம்
குழு : நேரம் வரும்போதுதாண்டா
சேவல் கத்தும்
நம்ம எல்லாருக்கும் இருக்குதடா
ஏதோ துக்கம்
குழு : இங்க சுத்தமில்ல
குத்தமில்ல
கேள்வி கேக்க யாருமில்ல
கள்ளா மாட்டும் ரொம்புதடா
சத்தம்மில்லாமா
குழு : வேற மிச்சமில்ல
சொச்சமில்ல
சேர்த்து நாங்க வெச்சதில்ல
நெஞ்சம் தெம்பா நிக்குதடா
அச்சமில்லாம
பெண் : ஐயோ தாக்குறான்
வெக்கம் கேக்குறான்
ஓர கண்ணால பாத்து
என்னை தூக்குறான்
பெண் : ஐயோ தாக்குறான்
வெக்கம் கேக்குறான்
ஓர கண்ணால பாத்து
என்னை தூக்குறான்
பெண் : தள்ளி நிக்கிறான்
புள்ளி வைக்குறான்
தூரம் நின்னுதான்
ஈர பார்வை திங்குறான்
ஆண் : நம்பிக்கை உன்மேல நீ வையடா
அவநம்பிக்கை வந்தாலே தீ வையடா
தானாக எதுவுமே கிடைகாதுடா
நீயும் முட்டி மோதி
நின்னு பாரு கெத்துதானடா
குழு : இங்க சுத்தமில்ல
குத்தமில்ல
கேள்வி கேக்க யாருமில்ல
கள்ளா மாட்டும் ரொம்புதடா
சத்தம்மில்லாமா
குழு : வேற மிச்சமில்ல
சொச்சமில்ல
சேர்த்து நாங்க வெச்சதில்ல
நெஞ்சம் தெம்பா நிக்குதடா
அச்சமில்லாம
குழு : {இங்க சுத்தமில்ல
குத்தமில்ல
கேள்வி கேக்க யாருமில்ல
கள்ளா மாட்டும் ரொம்புதடா
சத்தம்மில்லாமா
குழு : வேற மிச்சமில்ல
சொச்சமில்ல
சேர்த்து நாங்க வெச்சதில்ல
நெஞ்சம் தெம்பா நிக்குதடா
அச்சமில்லாம} (2)

தடம் படத்தின் மற்ற பாடல்கள்

தப்பு தாண்டா தேடல் சொற்கள்:
தப்பு தாண்டா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தப்பு தாண்டா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தப்பு தாண்டா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தப்பு தாண்டா பாட்டு
தப்பு தாண்டா ஐடியூன்ஸ், தப்பு தாண்டா tamil2lyrics
தடம் தப்பு தாண்டா
தப்பு தாண்டா பாட்டு வரிகள்
தப்பு தாண்டா படத்தின் பேர்
தப்பு தாண்டா ரிங்டோன்
தப்பு தாண்டா வரிகள்
பாடல் தப்பு தாண்டா
அருண் ராஜ் தப்பு தாண்டா