விதி நதியே

This content is also available in: English

பாடகர்கள்: ரேவன்த்
இசையமைப்பாளர்: அருண் ராஜ்
படம்: தடம்

இந்த பாடலை பற்றி :
தடம் படத்திலிருந்து விதி நதியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரேவன்த். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அருண் ராஜ்.விதி நதியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

தடம் படத்தின் விதி நதியே பாடலின் வரிகள்

ஆண் : ஆறாய் மனம் ஆறாய் மனம்
முடிவிலி ஆறாகவே
பாயும் உந்தன் அலைகளின் மேலே
ஓர் எதிர் ஒளி போலே நான்
ஆண் : ஆறாய் மனம் ஆறாய் மனம்
விரைந்திடும் ஆறாகவே
நீளும் அதன் கரைகளின் மேலே
கால் தடங்களை போலே நீ
ஆண் : இதழ் மேலே
அணியும் புன்னகையும்
விழியுள்ளே புதையும்
கண்ணீரும்
மனமெல்லாம் கனக்கும்
நினைவுகளோடு
முன்னே செல்கின்றேன்
ஆண் : நீ ஒரு தினம்
காதல் பாய்கிறாய்
ஏன் மறுதினம்
காய்ந்து போகிறாய்
நீ என்னை எங்கே
கொண்டு செல்கிறாய்
என் விதி நதியே
ஆண் : நீ ஒரு கணம்
பாடல் ஆகிறாய்
ஏன் மறுகணம்
தேய்ந்து போகிறாய்
நீ என்னை எங்கே
கொண்டு செல்கிறாய்
என் விதி நதியே….
என் விதி நதியே….
ஆண் : எனக்காய் சில பூக்கள்
பிறக்காதா……
திறக்காதா…..
எனக்காய் சில தூறல்
மலர்வாயா
வின் கிளையே
ஆண் : சில ஆசைகளை
நிறைவேற்றித்தான்
பல ஆசைகளை நுரைபோல்
ஆக்கினாய்
ஒரு நாள் வீழா
மறு நாள் மீள
என் நெஞ்சுக்குள்
சொல்லித்தந்தாய்
ஆண் : நீ ஒரு தினம்
காதல் பாய்கிறாய்
ஏன் மறுதினம்
காய்ந்து போகிறாய்
நீ என்னை எங்கே
கொண்டு செல்கிறாய்
என் விதி நதியே
ஆண் : நீ ஒரு கணம்
பாடல் ஆகிறாய்
ஏன் மறுகணம்
தேய்ந்து போகிறாய்
நீ என்னை எங்கே
கொண்டு செல்கிறாய்
என் விதி நதியே….
என் விதி நதியே….
என் விதி நதியே….

தடம் படத்தின் மற்ற பாடல்கள்

விதி நதியே தேடல் சொற்கள்:
விதி நதியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு விதி நதியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு விதி நதியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு விதி நதியே பாட்டு
விதி நதியே ஐடியூன்ஸ், விதி நதியே tamil2lyrics
தடம் விதி நதியே
விதி நதியே பாட்டு வரிகள்
விதி நதியே படத்தின் பேர்
விதி நதியே ரிங்டோன்
விதி நதியே வரிகள்
பாடல் விதி நதியே
அருண் ராஜ் விதி நதியே