தாலி ஒன்று தேவை என்ன

This content is also available in: English

பாடகர்கள்: பி.சுசீலா
இசையமைப்பாளர்: சங்கர் கணேஷ்
படம்: திருக்கல்யாணம்

இந்த பாடலை பற்றி :
திருக்கல்யாணம் படத்திலிருந்து தாலி ஒன்று தேவை என்ன என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி.சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.தாலி ஒன்று தேவை என்ன பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருக்கல்யாணம் படத்தின் தாலி ஒன்று தேவை என்ன பாடலின் வரிகள்

பெண் : பாபு பாபு பாபு இங்கே
கோபு கோபு கோபு எங்கே
கோபு எங்கே கோபு எங்கே
பாபுவானால் கட்டிக் கொள்ளு
கோபுவானால் எட்டிச் செல்லு…….
ஆண் : பாசமுள்ள பாபு நானே
வேஷத்தாலே கோபு ஆனேன்
கோபு ஆனேன் கோபு ஆனேன்
ஆசைத் தீரக் கட்டிக் கொள்வேன்
அட்டைப் போல ஒட்டிக் கொள்வேன்…..
பெண் : பாபு பாபு பாபு இங்கே
கோபு கோபு கோபு எங்கே
கோபு எங்கே கோபு எங்கே
பாபுவானால் கட்டிக் கொள்ளு
கோபுவானால் எட்டிச் செல்லு…….
பெண் : ஓஓ…..ஒ….
கையிலடிச்சு தையில நமக்கு
கல்யாணமுன்னு சொன்னே
நான் கன்னம் சிவந்து நின்னேன்
பெண் : ஓஓ…..ஒ….
கையிலடிச்சு தையில நமக்கு
கல்யாணமுன்னு சொன்னே
நான் கன்னம் சிவந்து நின்னேன்
கன்னம் சிவப்பு மாறும் முன்னே
காத்தாய் பறந்து போனே……
கன்னம் சிவப்பு மாறும் முன்னே
காத்தாய் பறந்து போனே……
பெண் : போனது போகட்டும் காரியம் ஆகட்டும்
உனக்கு நானும் துணை இருப்பேன்
உயிரைக் கூட நான் கொடுப்பேன்
போனது போகட்டும் காரியம் ஆகட்டும்
உனக்கு நானும் துணை இருப்பேன்
உயிரைக் கூட நான் கொடுப்பேன்
ஆண் : பாசமுள்ள பாபு நானே
வேஷத்தாலே கோபு ஆனேன்
கோபு ஆனேன் கோபு ஆனேன்
ஆசைத் தீரக் கட்டிக் கொள்வேன்
அட்டைப் போல ஒட்டிக் கொள்வேன்…..
பெண் : ஓஓ…..ஒ….
ஆவணி மாதம் தாவணி போட்டு
ஆத்தங்கரையில் சிரிச்சே
நான் பார்க்கையில் கண்ணப் பறிச்சே
பெண் : ஓஓ…..ஒ….
ஆவணி மாதம் தாவணி போட்டு
ஆத்தங்கரையில் சிரிச்சே
நான் பார்க்கையில் கண்ணப் பறிச்சே
ஐப்பசிக்குள்ளே எப்படியோ
என் மனச கவ்விப் பிடிச்சே
ஐப்பசிக்குள்ளே எப்படியோ
என் மனச கவ்விப் பிடிச்சே
ஆண் : அத்தனையும் என் நெஞ்சில் இருக்கு
நிச்சியம் உன்னை மறவேனே
சத்திய வார்த்தை இதுதானே…..
அத்தனையும் என் நெஞ்சில் இருக்கு
நிச்சியம் உன்னை மறவேனே
சத்திய வார்த்தை இதுதானே…..
பெண் : பாபு பாபு பாபு இங்கே
கோபு கோபு கோபு எங்கே
கோபு எங்கே கோபு எங்கே
பாபுவானால் கட்டிக் கொள்ளு
கோபுவானால் எட்டிச் செல்லு…….
ஆண் : பாசமுள்ள பாபு நானே
வேஷத்தாலே கோபு ஆனேன்
கோபு ஆனேன் கோபு ஆனேன்
ஆசைத் தீரக் கட்டிக் கொள்வேன்
அட்டைப் போல ஒட்டிக் கொள்வேன்…..

திருக்கல்யாணம் படத்தின் மற்ற பாடல்கள்

தாலி ஒன்று தேவை என்ன தேடல் சொற்கள்:
தாலி ஒன்று தேவை என்ன எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தாலி ஒன்று தேவை என்ன வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தாலி ஒன்று தேவை என்ன.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தாலி ஒன்று தேவை என்ன பாட்டு
தாலி ஒன்று தேவை என்ன ஐடியூன்ஸ், தாலி ஒன்று தேவை என்ன tamil2lyrics
திருக்கல்யாணம் தாலி ஒன்று தேவை என்ன
தாலி ஒன்று தேவை என்ன பாட்டு வரிகள்
தாலி ஒன்று தேவை என்ன படத்தின் பேர்
தாலி ஒன்று தேவை என்ன ரிங்டோன்
தாலி ஒன்று தேவை என்ன வரிகள்
பாடல் தாலி ஒன்று தேவை என்ன
சங்கர் கணேஷ் தாலி ஒன்று தேவை என்ன