adplus-dvertising

கோழி கூவும் நேரம் ஆச்சு

This content is also available in: English

பாடகர்கள்: பி.சுசீலா , டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: சங்கர் கணேஷ்
படம்: அழகன்

இந்த பாடலை பற்றி :
அழகன் படத்திலிருந்து கோழி கூவும் நேரம் ஆச்சு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி.சுசீலா , டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.கோழி கூவும் நேரம் ஆச்சு பாடல் வரிகள் கீழே உள்ளது.

அழகன் படத்தின் கோழி கூவும் நேரம் ஆச்சு பாடலின் வரிகள்

பெண் : நேரம் வந்தாச்சு
நல்ல யோகம் வந்தாச்சு
நேரம் வந்தாச்சு
நல்ல யோகம் வந்தாச்சு
கூறைப்பட்டு எனக்காக
ட்ரியோ…ட்ரியோ…ட்ரியோ…ட்ரியோ…
இந்த குமரிப்பொண்ணு உனக்காக
ட்ரியோ…ட்ரியோ…ட்ரியோ…ட்ரியோ…
பெண் : பக்கத்திலே வந்து நில்லுங்க மச்சான்
பட்டு வேட்டி இதை கட்டுங்க மச்சான்
அக்கம் பக்கம் இங்கே யாருமே இல்லை
வெக்கப்படவும் தேவையே இல்லை
ஆண் : நேரம் வந்தாச்சு
நல்ல யோகம் வந்தாச்சு
நேரம் வந்தாச்சு
நல்ல யோகம் வந்தாச்சு
நீ பொறந்த எனக்காக
ட்ரியோ…ட்ரியோ…ட்ரியோ…ட்ரியோ…
நான் பொறந்தேன் உனக்காக
ட்ரியோ…ட்ரியோ…ட்ரியோ…ட்ரியோ…
ஆண் : சிட்டுக்குருவியே கிட்ட வாடி உன்னைத்
தொட்டு தொட்டு மனம் விட்டு சிரிப்பேன்
பட்டாம்பூச்சி போல வட்டமிட்டே உன்னை
விட்டுப் பிரியாம ஒட்டி இருப்பேன்….
பெண் : நேரம் வந்தாச்சு
நல்ல யோகம் வந்தாச்சு
ட்ரியோ…ட்ரியோ…ட்ரியோ…ட்ரியோ…
ஆண் : நேரம் வந்தாச்சு
நல்ல யோகம் வந்தாச்சு
ட்ரியோ…ட்ரியோ…ட்ரியோ…ட்ரியோ…
பெண் : வச்சப் பயிரு வளந்தாச்சு
வளர்ந்த பயிரு கதிராச்சு
பெண் : வச்சப் பயிரு வளந்தாச்சு
வளர்ந்த பயிரு கதிராச்சு
அதன் பலனை நாம் அடைந்து
ஆனந்தமாய் வாழ்ந்திடணும்
எல்லா சுகத்தையும் அள்ளணும் மச்சான்
இதுக்கு மேலென்ன சொல்லணும் மச்சான்
எல்லா சுகத்தையும் அள்ளணும் மச்சான்
இதுக்கு மேலென்ன சொல்லணும் மச்சான்
நல்ல நாளா பார்த்து வீட்டுக்கு வந்து
பாக்கு வெத்தல மாத்துங்க மச்சான்
ஆண் : நேரம் வந்தாச்சு
நல்ல யோகம் வந்தாச்சு
ட்ரியோ…ட்ரியோ…ட்ரியோ…ட்ரியோ…
ஆண் : வயலுக்கு ஒரு வரப்பாவேன்
வாழ்க்கைக்கு நான் துணையாவேன்
ஆண் : வயலுக்கு ஒரு வரப்பாவேன்
வாழ்க்கைக்கு நான் துணையாவேன்
காலம் நேரம் பார்த்துக்கிட்டு
கல்யாணத்தை வச்சுக்குவோம்
காலம் நேரம் பார்த்துக்கிட்டு
கல்யாணத்தை வச்சுக்குவோம்
மருதமலை முருகனுக்கு
மாவிளக்கு போட்டிடுவோம்
ஆண் : மருதமலை முருகனுக்கு
மாவிளக்கு போட்டிடுவோம்
வேலவனை நாம் துதிப்போம்
வேண்டியதை அவன் கொடுப்பான்..
இருவர் : நேரம் வந்தாச்சு
நல்ல யோகம் வந்தாச்சு
நேரம் வந்தாச்சு
நல்ல யோகம் வந்தாச்சு
ட்ரியோ…ட்ரியோ…ட்ரியோ…ட்ரியோ…
ட்ரியோ…ட்ரியோ…ட்ரியோ…ட்ரியோ…

அழகன் படத்தின் மற்ற பாடல்கள்

கோழி கூவும் நேரம் ஆச்சு தேடல் சொற்கள்:
கோழி கூவும் நேரம் ஆச்சு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கோழி கூவும் நேரம் ஆச்சு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கோழி கூவும் நேரம் ஆச்சு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கோழி கூவும் நேரம் ஆச்சு பாட்டு
கோழி கூவும் நேரம் ஆச்சு ஐடியூன்ஸ், கோழி கூவும் நேரம் ஆச்சு tamil2lyrics
அழகன் கோழி கூவும் நேரம் ஆச்சு
கோழி கூவும் நேரம் ஆச்சு பாட்டு வரிகள்
கோழி கூவும் நேரம் ஆச்சு படத்தின் பேர்
கோழி கூவும் நேரம் ஆச்சு ரிங்டோன்
கோழி கூவும் நேரம் ஆச்சு வரிகள்
பாடல் கோழி கூவும் நேரம் ஆச்சு
சங்கர் கணேஷ் கோழி கூவும் நேரம் ஆச்சு