உறவும் உண்டு

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: சங்கர் கணேஷ்
படம்: தாய் மீட்டு சத்தியம்

இந்த பாடலை பற்றி :
தாய் மீட்டு சத்தியம் படத்திலிருந்து உறவும் உண்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.உறவும் உண்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாய் மீட்டு சத்தியம் படத்தின் உறவும் உண்டு பாடலின் வரிகள்

ஆண் : சத்தியத்தின் தத்துவத்தை நம்படா….ஆ….
அதன் சக்தியே உனக்கு தரும் தெம்படா……..
ஆண் : புறப்படடா தம்பி புறப்படடா
தர்மம் பூமியில் என்றும்
நிலையாய் வாழ புறப்படடா
புறப்படடா தம்பி புறப்படடா
தர்மம் பூமியில் என்றும்
நிலையாய் வாழ புறப்படடா
புறப்படடா தம்பி புறப்படடா
புறப்படடா தம்பி புறப்படடா……..
புறப்படடா……..
ஆண் : தாய் தந்தை குருவான போதிலும்
அண்ணன் தம்பி தங்கை உறவினர்கள் ஆயினும்
தாய் தந்தை குருவான போதிலும்
அண்ணன் தம்பி தங்கை உறவினர்கள் ஆயினும்
தவறு செய்தால் தண்டித்தே ஆகணும்
இதை சபதமாக நீ ஏற்று வாழணும்…..
இதை சபதமாக நீ ஏற்று வாழணும்…..
ஆண் : புறப்படடா தம்பி புறப்படடா
தர்மம் பூமியில் என்றும்
நிலையாய் வாழ புறப்படடா
புறப்படடா தம்பி புறப்படடா
புறப்படடா தம்பி புறப்படடா……..
புறப்படடா……..
ஆண் : சத்தியமே பேசியதால் தாழ்ந்தவர் யார்
அசத்தியத்தால் இவ்வுலகில் வாழ்ந்தவர் யார்
சத்தியமே பேசியதால் தாழ்ந்தவர் யார்
அசத்தியத்தால் இவ்வுலகில் வாழ்ந்தவர் யார்
வெற்றி தந்து வாழ்த்துமடா சத்தியம்
வெற்றி தந்து வாழ்த்துமடா சத்தியம்
அது வீணர்களை வீழ்த்துமடா நிச்சயம்…..
ஆண் : புறப்படடா தம்பி புறப்படடா
தர்மம் பூமியில் என்றும்
நிலையாய் வாழ புறப்படடா
புறப்படடா தம்பி புறப்படடா
புறப்படடா தம்பி புறப்படடா……..
புறப்படடா……..

தாய் மீட்டு சத்தியம் படத்தின் மற்ற பாடல்கள்

உறவும் உண்டு தேடல் சொற்கள்:
உறவும் உண்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உறவும் உண்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உறவும் உண்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உறவும் உண்டு பாட்டு
உறவும் உண்டு ஐடியூன்ஸ், உறவும் உண்டு tamil2lyrics
தாய் மீட்டு சத்தியம் உறவும் உண்டு
உறவும் உண்டு பாட்டு வரிகள்
உறவும் உண்டு படத்தின் பேர்
உறவும் உண்டு ரிங்டோன்
உறவும் உண்டு வரிகள்
பாடல் உறவும் உண்டு
சங்கர் கணேஷ் உறவும் உண்டு