என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசிலா
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: தங்க பதுமை

இந்த பாடலை பற்றி :
தங்க பதுமை படத்திலிருந்து என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசிலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தங்க பதுமை படத்தின் என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் பாடலின் வரிகள்

பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
பெண் : காணாத நிலையை கண்டதானாலே
தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே
காணாத நிலையை கண்டதானாலே
தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே
இது கனவோ அன்றி நனவோ
எனதன்பே நீ சொல்லாயோ
ஓ……ஓஒ……ஓ……ஓ……ஓ……ஓ….
பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்

தங்க பதுமை படத்தின் மற்ற பாடல்கள்

என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் தேடல் சொற்கள்:
என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் பாட்டு
என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் ஐடியூன்ஸ், என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் tamil2lyrics
தங்க பதுமை என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன்
என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் பாட்டு வரிகள்
என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் படத்தின் பேர்
என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் ரிங்டோன்
என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் வரிகள்
பாடல் என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன்
விஸ்வநாதன் – ராமமூர்த்தி என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன்