இன்று நமடுள்ளமே பொங்கும்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: தங்க பதுமை

இந்த பாடலை பற்றி :
தங்க பதுமை படத்திலிருந்து இன்று நமடுள்ளமே பொங்கும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.இன்று நமடுள்ளமே பொங்கும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தங்க பதுமை படத்தின் இன்று நமடுள்ளமே பொங்கும் பாடலின் வரிகள்

பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
பெண் : காணாத நிலையை கண்டதானாலே
தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே
காணாத நிலையை கண்டதானாலே
தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே
இது கனவோ அன்றி நனவோ
எனதன்பே நீ சொல்லாயோ
இது கனவோ அன்றி நனவோ
எனதன்பே நீ சொல்லாயோ
ஓ……ஓஒ……ஓ……ஓ……ஓ……ஓ….
பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
பெண் : இரு மனம் ஒன்றும் திருமணத்தாலே
இணையே இல்லாத இல் வாழ்விலே
தேவை தன்னை உணர்ந்தே சேவை செய்து மகிழ்வேன்
பிறந்த இன்பம் காணுவேன்
பெண் : இரு மனம் ஒன்றும் திருமணத்தாலே
இணையே இல்லாத இல் வாழ்விலே
தேவை தன்னை உணர்ந்தே சேவை செய்து மகிழ்வேன்
பிறந்த இன்பம் காணுவேன்
பெண் : உறவாடும் காதல் சுகம் வரும்போது
உனை மறந்தாலே அதிசயமேதும் கிடையாது
பெண் : இது கனவோ அன்றி நனவோ
எனதன்பே நீ சொல்லாயோ
இது கனவோ அன்றி நனவோ
எனதன்பே நீ சொல்லாயோ
ஓ……ஓஒ……ஓ……ஓ……ஓ……ஓ….
பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்

தங்க பதுமை படத்தின் மற்ற பாடல்கள்

இன்று நமடுள்ளமே பொங்கும் தேடல் சொற்கள்:
இன்று நமடுள்ளமே பொங்கும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இன்று நமடுள்ளமே பொங்கும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இன்று நமடுள்ளமே பொங்கும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இன்று நமடுள்ளமே பொங்கும் பாட்டு
இன்று நமடுள்ளமே பொங்கும் ஐடியூன்ஸ், இன்று நமடுள்ளமே பொங்கும் tamil2lyrics
தங்க பதுமை இன்று நமடுள்ளமே பொங்கும்
இன்று நமடுள்ளமே பொங்கும் பாட்டு வரிகள்
இன்று நமடுள்ளமே பொங்கும் படத்தின் பேர்
இன்று நமடுள்ளமே பொங்கும் ரிங்டோன்
இன்று நமடுள்ளமே பொங்கும் வரிகள்
பாடல் இன்று நமடுள்ளமே பொங்கும்
விஸ்வநாதன் – ராமமூர்த்தி இன்று நமடுள்ளமே பொங்கும்