அன்னதே சேதி

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , ஜிக்கி
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: துக்ளக் தர்பார்

இந்த பாடலை பற்றி :
துக்ளக் தர்பார் படத்திலிருந்து அன்னதே சேதி என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , ஜிக்கி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.அன்னதே சேதி பாடல் வரிகள் கீழே உள்ளது.

துக்ளக் தர்பார் படத்தின் அன்னதே சேதி பாடலின் வரிகள்

பெண் : இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே
இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
ஆண் : மங்கையர் குலமணியே உந்தன் மஞ்சள் முகந்தனிலே
மங்கையர் குலமணியே உந்தன் மஞ்சள் முகந்தனிலே
மகிழ்ச்சிகள் துள்ளுமே வந்தென்னை அள்ளுமே
மகிழ்ச்சிகள் துள்ளுமே வந்தென்னை அள்ளுமே
இருவர் : இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
பெண் : நேற்று நம்மைக் கண்ட நிலா நெஞ்சுருகிச் சென்ற நிலா
நேற்று நம்மைக் கண்ட நிலா நெஞ்சுருகிச் சென்ற நிலா
ஆஅ……ஆ…..ஆ….. இனி வாழ்த்துகள் சொல்லுமே
மனந்தனைக் கிள்ளுமே
வாழ்த்துகள் சொல்லுமே மனந்தனைக் கிள்ளுமே
ஆண் : வள்ளுவன் வழியினிலே இனி
வாழ்க்கை ரதம் செல்லுமே
இருவர் : திரு வள்ளுவன் வழியினிலே
இனி வாழ்க்கை ரதம் செல்லுமே
ஆண் : கண்ணிலே ஊறும் நீரும் இனி
நம் நிலைகாண நாணும்
சுகம் கவிதை பாடிவரும்
ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ……ஆ……ஆ…..
சுகம் கவிதை பாடிவரும்
பெண் : கவலைகள் மறையவே கொண்ட கடனும் தீரவே
அன்னை கருணை கூர்ந்ததே
காலமெனும் பந்தலில்
அன்புக் கைகள் ஒன்று சேர்ந்ததே
இருவர் : காலமெனும் பந்தலில் அன்புக்
கைகள் ஒன்று சேர்ந்ததே
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
பெண் : ஆஆ……ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆஅ….ஆ….
ஆண் : பொங்கும் புது வெள்ளமே
ஆஆ……ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆஅ….ஆ….
இன்று நமதுள்ளமே
பெண் : பொங்கும் புது வெள்ளமே

துக்ளக் தர்பார் படத்தின் மற்ற பாடல்கள்

அன்னதே சேதி தேடல் சொற்கள்:
அன்னதே சேதி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்னதே சேதி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்னதே சேதி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்னதே சேதி பாட்டு
அன்னதே சேதி ஐடியூன்ஸ், அன்னதே சேதி tamil2lyrics
துக்ளக் தர்பார் அன்னதே சேதி
அன்னதே சேதி பாட்டு வரிகள்
அன்னதே சேதி படத்தின் பேர்
அன்னதே சேதி ரிங்டோன்
அன்னதே சேதி வரிகள்
பாடல் அன்னதே சேதி
விஸ்வநாதன் – ராமமூர்த்தி அன்னதே சேதி