என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் சாட்

This content is also available in: English

பாடகர்கள்: பி. லீலா
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: தங்க பதுமை

இந்த பாடலை பற்றி :
தங்க பதுமை படத்திலிருந்து என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் சாட் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. லீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் சாட் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தங்க பதுமை படத்தின் என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் சாட் பாடலின் வரிகள்

பெண் : கொற்றவன் மதுரை மூதூர்
கொதித்தெழுந்தெரித்த தாயே
கொற்றவன் மதுரை மூதூர்
கொதித்தெழுந்தெரித்த தாயே
குற்றமில்லாத இந்தக் குலமகள்
கொழுநன் தன்னை பற்றி
வெஞ்சிறையில் போட்டார் பாதகர்
கணவர்க்காக உற்றதோர் உதவி கேட்க
உன் முனம் நிற்கின்றேன் யான்……
ஆஅ……ஆ……ஆ……ஆ…..ஆ…..ஆ……ஆ…..
பெண் : வடிவத்தால் சிந்தனையால் வாக்கினால்
வடிவத்தால் சிந்தனையால் வாக்கினால்
கணவர் திரு அடிதாழ்ந்து நெறி காத்த அறமகளே
ஏ……ஏ……ஏ……
கொற்றவனின் படியேறி வழக்குரைத்த பத்தினியே
நின் தூய மடியேறிக் கண்பறிக்கும்
குலமகளை மன்னிப்பாயே
குலமகளை மன்னிப்பாயே
குலமகளை மன்னிப்பாயே
பெண் : நின் செயல்கள் ஒவ்வொன்றும் கணவர்க்கே
என்பதெல்லாம் உண்மையானால்
என் செயலும் கணவர்க்கே
இங்கு நான் வந்ததும் கணவர்க்கே
இங்கு நான் வந்ததும் கணவர்க்கே
ஏ……ஏ……
மின்னிமைக்கும் நின் தங்கப்பதுமையிலே
உன் மகள் நான் துணிவு கொண்டு
கண்ணிமையை நெருங்குகின்றேன்
மன்னித்து கண் கொடுத்து கண்கள் காப்பாய்…..
கண் கொடுத்து கண்கள் காப்பாய்…..
கண் கொடுத்து கண்கள் காப்பாய்…..

தங்க பதுமை படத்தின் மற்ற பாடல்கள்

என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் சாட் தேடல் சொற்கள்:
என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் சாட் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் சாட் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் சாட்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் சாட் பாட்டு
என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் சாட் ஐடியூன்ஸ், என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் சாட் tamil2lyrics
தங்க பதுமை என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் சாட்
என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் சாட் பாட்டு வரிகள்
என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் சாட் படத்தின் பேர்
என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் சாட் ரிங்டோன்
என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் சாட் வரிகள்
பாடல் என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் சாட்
விஸ்வநாதன் – ராமமூர்த்தி என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் சாட்