ஈடாற்ற பத்தினிக்கு

This content is also available in: English

பாடகர்கள்: பி. லீலா , டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: இகத்தில் இருக்கும் சுகம்
படம்: தங்க பதுமை

இந்த பாடலை பற்றி :
தங்க பதுமை படத்திலிருந்து ஈடாற்ற பத்தினிக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. லீலா , டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இகத்தில் இருக்கும் சுகம்.ஈடாற்ற பத்தினிக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

தங்க பதுமை படத்தின் ஈடாற்ற பத்தினிக்கு பாடலின் வரிகள்

எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம்
அன்பே இகத்தில் இருக்கும் சுகம்
எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம்
அன்பே அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம்
காதல் அகத்தினில் அலைமோதும்
ஆசையிலே இன்பம்
அகத்தினில் அலைமோதும்
ஆசையிலே இன்பம்
ஆயிரம் உருவாக்கலாம்
இன்பம் ஆயிரம் உருவாக்கலாம்

ஆண் : இளமை பொங்கும் அங்கம் சிந்தும்
அழகில் தங்கம் மங்கும் நிலையில்

பெண் : இங்கு தன்னை மறந்து
எண்ணம் கலந்து
வண்ணத் தோகை மயிலென்னச் சோலைகளை

ஆண் : உலவலாம்

பெண் : மகிழலாம்

ஆண் : கலையலாம்

பெண் : பழகலாம்

இருவர் : சதங்கையது குலுங்கி நகைத்திட
வரம்பு கடந்திடும் குறும்பு படர்ந்திடும்
முகத்தில் முகம் பார்க்கலாம்
ஆண் : விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம்

தங்க பதுமை படத்தின் மற்ற பாடல்கள்

ஈடாற்ற பத்தினிக்கு தேடல் சொற்கள்:
ஈடாற்ற பத்தினிக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஈடாற்ற பத்தினிக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஈடாற்ற பத்தினிக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஈடாற்ற பத்தினிக்கு பாட்டு
ஈடாற்ற பத்தினிக்கு ஐடியூன்ஸ், ஈடாற்ற பத்தினிக்கு tamil2lyrics
தங்க பதுமை ஈடாற்ற பத்தினிக்கு
ஈடாற்ற பத்தினிக்கு பாட்டு வரிகள்
ஈடாற்ற பத்தினிக்கு படத்தின் பேர்
ஈடாற்ற பத்தினிக்கு ரிங்டோன்
ஈடாற்ற பத்தினிக்கு வரிகள்
பாடல் ஈடாற்ற பத்தினிக்கு
இகத்தில் இருக்கும் சுகம் ஈடாற்ற பத்தினிக்கு