சிலை எடுத்தான் ஒரு

This content is also available in: English

பாடகர்கள்: சதன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: சர்வர் சுந்தரம் (1964)

இந்த பாடலை பற்றி :
சர்வர் சுந்தரம் (1964) படத்திலிருந்து சிலை எடுத்தான் ஒரு என்ற பாடலை பாடிய பாடகர்கள் சதன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.சிலை எடுத்தான் ஒரு பாடல் வரிகள் கீழே உள்ளது.

சர்வர் சுந்தரம் (1964) படத்தின் சிலை எடுத்தான் ஒரு பாடலின் வரிகள்

பெண் : தத்தை நெஞ்சம்
பெண் : நெஞ்சம்
பெண் : முத்தத்திலே
பெண் : முத்தத்திலே
பெண் : தித்தித்ததா இல்லையா
பெண் : இல்லையா
பெண் : முத்தம் அந்த
பெண் : அந்த
பெண் : தத்தை நெஞ்சில்
பெண் : நெஞ்சில்
பெண் : வித்திட்டதா இல்லையா
பெண் : இல்லையா
பெண் : தத்தை நெஞ்சம்
முத்தத்திலே
தித்தித்ததா இல்லையா
முத்தம் அந்த
தத்தை நெஞ்சில்
வித்திட்டதா இல்லையா
பெண் : கத்தும் கடல் முத்துக்களால்
பொட்டிட்டதா இல்லையா
கத்தும் கடல் முத்துக்களால்
பொட்டிட்டதா இல்லையா
பொட்டிட்டதில் அத்தான் நெஞ்சைத்
தொட்டிட்டதா இல்லையா
பெண் : தத்தை நெஞ்சம்
முத்தத்திலே
தித்தித்ததா இல்லையா
முத்தம் அந்த
தத்தை நெஞ்சில்
வித்திட்டதா இல்லையா
பெண் : கொத்தும் கிளி கன்னங்களில்
கோடிட்டதா இல்லையா
கொத்தும் கிளி கன்னங்களில்
கோடிட்டதா இல்லையா
கோடிட்டதால் கோடி சுகம்
நேரிட்டதா இல்லையா
பெண் : தத்தை நெஞ்சம்
முத்தத்திலே
தித்தித்ததா இல்லையா
முத்தம் அந்த
தத்தை நெஞ்சில்
வித்திட்டதா இல்லையா
பெண் : ஆஹா…..ஓஹோ…..ஓஹோ ஆஹ
ஆஹா…..ஆஹா…..
பெண் : கண் பட்டதும் கை பட்டதும்
புண் பட்டதா இல்லையா
கண் பட்டதும் கை பட்டதும்
புண் பட்டதா இல்லையா
புண் பட்டதும் பெண்மை கொஞ்சம்
பண் பட்டதா இல்லையா
பெண் : தத்தை நெஞ்சம்
பெண் : நெஞ்சம்
பெண் : முத்தத்திலே
பெண் : முத்தத்திலே
பெண் : தித்தித்ததா இல்லையா
பெண் : இல்லையா
பெண் : முத்தம் அந்த
பெண் : அந்த
பெண் : தத்தை நெஞ்சில்
பெண் : நெஞ்சில்
பெண் : வித்திட்டதா இல்லையா
பெண் : இல்லையா

சர்வர் சுந்தரம் (1964) படத்தின் மற்ற பாடல்கள்

சிலை எடுத்தான் ஒரு தேடல் சொற்கள்:
சிலை எடுத்தான் ஒரு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சிலை எடுத்தான் ஒரு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சிலை எடுத்தான் ஒரு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சிலை எடுத்தான் ஒரு பாட்டு
சிலை எடுத்தான் ஒரு ஐடியூன்ஸ், சிலை எடுத்தான் ஒரு tamil2lyrics
சர்வர் சுந்தரம் (1964) சிலை எடுத்தான் ஒரு
சிலை எடுத்தான் ஒரு பாட்டு வரிகள்
சிலை எடுத்தான் ஒரு படத்தின் பேர்
சிலை எடுத்தான் ஒரு ரிங்டோன்
சிலை எடுத்தான் ஒரு வரிகள்
பாடல் சிலை எடுத்தான் ஒரு
விஸ்வநாதன் – ராமமூர்த்தி சிலை எடுத்தான் ஒரு