adplus-dvertising

காதல் ஒரு கோலம்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: வா வா வசந்தமே

இந்த பாடலை பற்றி :
வா வா வசந்தமே படத்திலிருந்து காதல் ஒரு கோலம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.காதல் ஒரு கோலம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வா வா வசந்தமே படத்தின் காதல் ஒரு கோலம் பாடலின் வரிகள்

ஆண் : கிண்கிணி கிண்கிணி
கிணி கிணிகிணி என வரும்
மாதா கோயில் மணியோசை
கண்மணி பொன்மணி என
துள்ளிடும் பிள்ளைகளுக்கு
தாத்தா கூறும் அருளோசை
கிறிஸ்மஸ் தாத்தா கூறும் அருளோசை
குழு : வெல்கம் வெல்கம் கிறிஸ்மஸ் தாத்தா
வெல்கம் வெல்கம்
வெல்கம் வெல்கம் கிறிஸ்மஸ் தாத்தா
வெல்கம் வெல்கம்
ஆண் : ஆடையழகி மேரி உனக்கு
முத்து மாலை பரிசு
மேடை பேச்சு மோகன் உனக்கு
தங்கப் பேனா பரிசு
பாட்டுப் பாடும் பாபு உனக்கு
பட்டுச் சொக்காய் பரிசு
ஆட்டம் ஆடும் ராஜி உனக்கு
டான்ஸ் பாப்பா பரிசு
சீருடை தாங்கிய ஷீலா பொண்ணுக்கு
சிக்லெட் பாக்கெட் பரிசு
நூறுக்கு நூறென மார்க்கு வாங்கிய
நூர்ஜகானுக்கு வாட்ச்சு
ஆண் : கிண்கிணி கிண்கிணி
கிணி கிணிகிணி என வரும்
மாதா கோயில் மணியோசை
கண்மணி பொன்மணி என
துள்ளிடும் பிள்ளைகளுக்கு
தாத்தா கூறும் அருளோசை
கிறிஸ்மஸ் தாத்தா கூறும் அருளோசை
குழு : வெல்கம் வெல்கம் கிறிஸ்மஸ் தாத்தா
வெல்கம் வெல்கம்
வெல்கம் வெல்கம் கிறிஸ்மஸ் தாத்தா
வெல்கம் வெல்கம்
குழு : ஓஹோய்…..ஓஹோய்…..ஓஹோய்….
குழு : ஓஹோய்…..ஓஹோய்…..ஓஹோய்….
ஆண் : பிள்ளை நெஞ்சில் கள்ளம் இல்லை
சிரித்தால் என்ன பாவம்
பிழைகள் கொண்ட உடலை அந்த
தேவன் கொடுக்க கூடும்
தாத்தாதானே பார்வை கொஞ்சம்
குறைவாய் இருந்தால் என்ன
தட்டுத் தடவி தடுக்கி விழுந்தால்
சிரிப்பாயோ என் கண்ணே
சிரிப்பாயோ என் கண்ணே
ஆண் : கிண்கிணி கிண்கிணி
கிணி கிணிகிணி என வரும்
மாதா கோயில் மணியோசை
கண்மணி பொன்மணி என
துள்ளிடும் பிள்ளைகளுக்கு
தாத்தா கூறும் அருளோசை
கிறிஸ்மஸ் தாத்தா கூறும் அருளோசை
ஆண் : கண்ணீர் சிந்தும் கண்கள் மீது
கருணை காட்ட வேண்டும்
வாடும் நெஞ்சம் ஆறும் வண்ணம்
வார்த்தை பேச வேண்டும்
ஊனம் கொண்ட உயிர்கள் வாழ
உதவும் எண்ணம் வேண்டும்
அழுதால் வந்து தழுவும் அன்பு
அன்னை உள்ளம் வேண்டும்
அன்னை உள்ளம் வேண்டும்
ஆண் : கிண்கிணி கிண்கிணி
கிணி கிணிகிணி என வரும்
மாதா கோயில் மணியோசை
கண்மணி பொன்மணி என
துள்ளிடும் பிள்ளைகளுக்கு
தாத்தா கூறும் அருளோசை
கிறிஸ்மஸ் தாத்தா கூறும் அருளோசை
அனைவரும் : கிறிஸ்மஸ் தாத்தா கூறும் அருளோசை

வா வா வசந்தமே படத்தின் மற்ற பாடல்கள்

காதல் ஒரு கோலம் தேடல் சொற்கள்:
காதல் ஒரு கோலம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் ஒரு கோலம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் ஒரு கோலம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் ஒரு கோலம் பாட்டு
காதல் ஒரு கோலம் ஐடியூன்ஸ், காதல் ஒரு கோலம் tamil2lyrics
வா வா வசந்தமே காதல் ஒரு கோலம்
காதல் ஒரு கோலம் பாட்டு வரிகள்
காதல் ஒரு கோலம் படத்தின் பேர்
காதல் ஒரு கோலம் ரிங்டோன்
காதல் ஒரு கோலம் வரிகள்
பாடல் காதல் ஒரு கோலம்
எம். எஸ். விஸ்வநாதன் காதல் ஒரு கோலம்