உலகின் முதலிசை

This content is also available in: English

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி , அஜித் சிங்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: தவபுதல்வன்

இந்த பாடலை பற்றி :
தவபுதல்வன் படத்திலிருந்து உலகின் முதலிசை என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். ஈஸ்வரி , அஜித் சிங். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.உலகின் முதலிசை பாடல் வரிகள் கீழே உள்ளது.

தவபுதல்வன் படத்தின் உலகின் முதலிசை பாடலின் வரிகள்

ஆண் : Love is fine darling when yore mine
No sun no shine summer rain
Love is fine darling when yore mine
No sun no shine summer rain
Without you dear life is pain
When youre mine darling always fine
Its always dream ever green
See that screem oh my queen
இருவர் : ரா…….ரரர ரரர ரரர ரர ராரார ரா……
பெண் : நான் ஒரு காதல் சந்நியாசி
நாளொரு மேடை என் ராசி
ஊருக்கு ஊர் செல்லும் உல்லாசி
யாருக்கு நான் சொந்தம் நீ யோசி
பெண் : எழுபது வயது
குமரனுக்கும் என்னை
ஒரு தரம் பார்த்தால் கிளுகிளுக்கும்
ஆண் : Come on hold me tight
I feel so lite
My eyes are turning bright
You always right yaeh
பெண் : எழுபது வயது
குமரனுக்கும் என்னை
ஒரு தரம் பார்த்தால் கிளுகிளுக்கும்
இருபது வயது கிழவனுக்கும்
என்றும் என் மனம் இங்கே இடம் கொடுக்கும்
ஆனால்…….
இதுவரை ஆண்களை தொட்டதில்லை
பிள்ளை இரண்டுக்கு மேல் நான் பெற்றதில்லை
பெண் : நான் ஒரு காதல் சந்நியாசி
நாளொரு மேடை என் ராசி
ஆண் : Well groths times are changing
And so are fashion
Sleev less blowses whats next
Blowse less sleevs…
பெண் : முழுவதும் துறந்த
ஞானி உண்டு
அந்த ஞானியின் வரிசையில் நானும் ஒன்று
ஆண் : Life is funny so cool and sunny
And my heart goes tideem…
பெண் : முழுவதும் துறந்த
ஞானி உண்டு
அந்த ஞானியின் வரிசையில் நானும் ஒன்று
பாசமும் பந்தமும் துறவிக்கில்லை
எந்த பேதமும் என் போல் அழகிக்கில்லை
ஆனால்…….
சொர்க்கத்தின் வழி சொல்ல அவன் ஞானி
நான் சுகம் பெற வழி சொல்லும் யுவராணி
பெண் : நான் ஒரு காதல் சந்நியாசி
நாளொரு மேடை என் ராசி
ஆண் : Its always dream ever green
See that screem oh my queen
இருவர் : ரா…….ரரர ரரர ரரர ரர ராரார ரா……

தவபுதல்வன் படத்தின் மற்ற பாடல்கள்

உலகின் முதலிசை தேடல் சொற்கள்:
உலகின் முதலிசை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உலகின் முதலிசை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உலகின் முதலிசை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உலகின் முதலிசை பாட்டு
உலகின் முதலிசை ஐடியூன்ஸ், உலகின் முதலிசை tamil2lyrics
தவபுதல்வன் உலகின் முதலிசை
உலகின் முதலிசை பாட்டு வரிகள்
உலகின் முதலிசை படத்தின் பேர்
உலகின் முதலிசை ரிங்டோன்
உலகின் முதலிசை வரிகள்
பாடல் உலகின் முதலிசை
எம். எஸ். விஸ்வநாதன் உலகின் முதலிசை