ஜிமிக்கி கம்மல் (தமிழ் வேர்ஷன்)

This content is also available in: English

பாடகர்கள்: விஷால்,ஐசாக்,சுஷ்மிதா,பிந்து மற்றும் அஜித்
இசையமைப்பாளர்: தேன் மிட்டாய் ஸ்வாக்ஸ்
படம்: தேன் மிட்டாய் சுவாஸ்

இந்த பாடலை பற்றி :
தேன் மிட்டாய் சுவாஸ் படத்திலிருந்து ஜிமிக்கி கம்மல் (தமிழ் வேர்ஷன்) என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஷால்,ஐசாக்,சுஷ்மிதா,பிந்து மற்றும் அஜித். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேன் மிட்டாய் ஸ்வாக்ஸ்.ஜிமிக்கி கம்மல் (தமிழ் வேர்ஷன்) பாடல் வரிகள் கீழே உள்ளது.

தேன் மிட்டாய் சுவாஸ் படத்தின் ஜிமிக்கி கம்மல் (தமிழ் வேர்ஷன்) பாடலின் வரிகள்

பாடகர்கள் : விஷால், ஐசாக்,

சுஷ்மிதா, பிந்து மற்றும் அஜித்

இசையமைப்பாளர் : தேன் மிட்டாய் ஸ்வாக்ஸ்

ஆண் : கொட்றா….
அங்கனே……
கொட்றா…..

ஆண் : {எங்கம்மா ஜிமிக்கி கம்மல்
எங்கப்பன் சுட்டுட்டு போனான்
அப்பனோட சரக்கு பாட்டில்
அம்மாதான் குடிச்சு புட்டா } (2)

பெண் : இங்க ஒரு ஆட்டுமந்தை
கூட்டமும் தான் சேந்து வந்தப்போ
சிலவங்க டிரௌசர் கிழிஞ்சு
போனதுதான் ஞாபகம் வருதே

ஆண் : அலைகளே காற்றுக்கு நீ
காத்து குத்த ஆச படாதே
அரீயர் வெச்சாளுமே
நாங்க ராஜ தாண்டா

ஆண் : {எங்கம்மா ஜிமிக்கி கம்மல்
எங்கப்பன் சுட்டுட்டு போனான்
அப்பனோட சரக்கு பாட்டில்
அம்மாதான் குடிச்சு புட்டா } (2)

குழு : தனன்னே தானே தன்னான்னே
தனன்னே தானே தன்னான்னே
தனன்னே தானனன்னே தானனன்னே
தானே தன்னானே

குழு : தனன்னே தானே தன்னான்னே
தனன்னே தானே தன்னான் தானா தானா…..

ஆண் : மை கருத்து வாட் இஸ் ஐ

அம் சேயிங்…

பெண் : சின்ன மீன் குதிச்சா
உன் முட்டி அளவு டா
ஆண் : ஆஹான்
பெண் : மறுபடியும் குதிச்சா உன்
தட்டில் கெடக்கும் டா

பெண் : சும்மா ஊதி பாக்காதே
தாயம் ஆடி பாக்காதே
ஆண் : நெஸ்க்ட்டு….
பெண் : வட்டமா சுத்தாவிட்டவங்க எல்லாம்
வட்ட பூஜ்யம் போலாச்சே
வெளிச்சம் பாக்க தான் ஆசையே
வெயிலில் போகத்தான் சோம்பேறியே
ஆண் : ரைட்டு…

ஆண் : உன் வேஷம் போச்சுடா
இனி வேஷம் மாத்துடா
சாந்தோமு சர்ச்ல
நீ மெழுகுவத்திய ஏத்துடா
மலைபோலே வந்தது
எலி போலே பாஞ்சதே
சின்ன சின்ன துளி
மழை பொழியுது
போடா பொடி பயலே

ஆண் : {எங்கம்மா ஜிமிக்கி கம்மல்
எங்கப்பன் சுட்டுட்டு போனான்
அப்பனோட சரக்கு பாட்டில்
அம்மாதான் குடிச்சு புட்டா } (2)

பெண் : இங்க ஒரு ஆட்டுமந்தை
கூட்டமும் தான் சேந்து வந்தப்போ
சிலவங்க டிரௌசர் கிழிஞ்சு
போனதுதான் ஞாபகம் வருதே

ஆண் : அலைகளே காற்றுக்கு நீ
காத்து குத்த ஆச படாதே
அரீயர் வெச்சாளுமே
நாங்க ராஜ தாண்டா

ஆண் : {எங்கம்மா ஜிமிக்கி கம்மல்
எங்கப்பன் சுட்டுட்டு போனான்
அப்பனோட சரக்கு பாட்டில்
அம்மாதான் குடிச்சு புட்டா } (2)

குழு : தனன்னே தானே தன்னான்னே
தனன்னே தானே தன்னான்னே
தனன்னே தானனன்னே தானனன்னே
தானே தன்னானே

குழு : தனன்னே தானே தன்னான்னே
தனன்னே தானே தன்னான்னே
தனன்னே தானா தானா தானா…..

தேன் மிட்டாய் சுவாஸ் படத்தின் மற்ற பாடல்கள்

ஜிமிக்கி கம்மல் (தமிழ் வேர்ஷன்) தேடல் சொற்கள்:
ஜிமிக்கி கம்மல் (தமிழ் வேர்ஷன்) எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஜிமிக்கி கம்மல் (தமிழ் வேர்ஷன்) வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஜிமிக்கி கம்மல் (தமிழ் வேர்ஷன்).எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஜிமிக்கி கம்மல் (தமிழ் வேர்ஷன்) பாட்டு
ஜிமிக்கி கம்மல் (தமிழ் வேர்ஷன்) ஐடியூன்ஸ், ஜிமிக்கி கம்மல் (தமிழ் வேர்ஷன்) tamil2lyrics
தேன் மிட்டாய் சுவாஸ் ஜிமிக்கி கம்மல் (தமிழ் வேர்ஷன்)
ஜிமிக்கி கம்மல் (தமிழ் வேர்ஷன்) பாட்டு வரிகள்
ஜிமிக்கி கம்மல் (தமிழ் வேர்ஷன்) படத்தின் பேர்
ஜிமிக்கி கம்மல் (தமிழ் வேர்ஷன்) ரிங்டோன்
ஜிமிக்கி கம்மல் (தமிழ் வேர்ஷன்) வரிகள்
பாடல் ஜிமிக்கி கம்மல் (தமிழ் வேர்ஷன்)
தேன் மிட்டாய் ஸ்வாக்ஸ் ஜிமிக்கி கம்மல் (தமிழ் வேர்ஷன்)