லாலி லாலி

This content is also available in: English

பாடகர்கள்: பிரகதி குருபிரசாத்,சத்ய பிரகாஷ்,ஜிஹிப்ரான்
இசையமைப்பாளர்: ஜிஹிப்ரான்
படம்: தீரன் அதிகாரம் ஒன்று

இந்த பாடலை பற்றி :
தீரன் அதிகாரம் ஒன்று படத்திலிருந்து லாலி லாலி என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரகதி குருபிரசாத்,சத்ய பிரகாஷ்,ஜிஹிப்ரான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜிஹிப்ரான்.லாலி லாலி பாடல் வரிகள் கீழே உள்ளது.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் லாலி லாலி பாடலின் வரிகள்

பாடகி : பிரகதி குருபிரசாத்

பாடகர்கள் : சத்ய பிரகாஷ், ஜிஹிப்ரான்

இசையமைப்பாளர் : ஜிஹிப்ரான்

ஆண் & பெண் : { ம்ம்ம்
ஹே யேய் ம்ம்ம்
ஓஹோ ம்ம்ம் ஹே
யேய் ம்ம்ம் ஓஹோ } (2)

ஆண் : சின்ன சின்ன
கண்ணசைவில் உன்
அடிமை ஆகவா செல்ல
செல்ல முத்தங்களில்
உன் உயிரை வாங்கவா
லாலி லாலி நானும்
தூளி தூளி

பெண் : மெல்ல மெல்ல
என்னுயிரில் உன்னுயிரும்
அசையுதே துள்ள துள்ள
என்னிதயம் நம்முயிருள்
நிறையுதே லாலி லாலி நீ
என் தூளி தூளி

ஆண் : உன்னை அள்ளி
ஏந்தியே ஒரு யுகம்
போகவா தலை முதல்
கால் வரை பணிவிடை
பார்க்கவா லாலி லாலி
நானும் தூளி தூளி

பெண் : லாலி லாலி நீ
என் தூளி தூளி

பெண் : { ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண் : ஓஹோ
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண் : ஏய் ஏய்
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண் : ஆஹா ஆ
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் } (2)

ஆண் : லைலா லைலா
லைலா லைலா லாலா
லைலா லைலா லைலா
லைலா லாலா

பெண் : காலை
அணைப்பின் வாசமும்
காத்தில் கிறங்கும்
சுவாசமும் சாகும்போதும்
தீர்ந்திடாது வா உயிரே

ஆண் : காதில் உதைக்கும்
பதமும் மார்பில் கிடக்கும்
நிறமும் வாழும் வரைக்கும்
தேய்ந்திடாது வா உயிரே

ஆண் : ஆணில்
தாய்மை கருவாகும்
ஈரம் பூத்து மழை
ஆகும்
ஆண் & பெண் : கண்ணீர்
சுகமாய் இமை மீறும் காலம்
உந்தன் வரமாகும்

பெண் : ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்

ஆண் : சின்ன சின்ன
கண்ணசைவில் உன்
அடிமை ஆகவா செல்ல
செல்ல முத்தங்களில்
உன் உயிரை வாங்கவா
லாலி லாலி நானும்
தூளி தூளி

பெண் : மெல்ல மெல்ல
என்னுயிரில் உன்னுயிரும்
அசையுதே துள்ள துள்ள
என்னிதயம் நம்முயிருள்
நிறையுதே லாலி லாலி நீ
என் தூளி தூளி

பெண் : உன்னை அள்ளி
ஏந்தியே ஒரு யுகம்
போகவா
ஆண் & பெண் : தலை முதல்
கால் வரை பணிவிடை
பார்க்கவா

பெண் : லாலி லாலி நீ
என் தூளி தூளி லாலி
லாலி நீ என் தூளி தூளி
ஓஓ ஓஓ ஓஓ ஓஓ

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மற்ற பாடல்கள்

லாலி லாலி தேடல் சொற்கள்:
லாலி லாலி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு லாலி லாலி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு லாலி லாலி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு லாலி லாலி பாட்டு
லாலி லாலி ஐடியூன்ஸ், லாலி லாலி tamil2lyrics
தீரன் அதிகாரம் ஒன்று லாலி லாலி
லாலி லாலி பாட்டு வரிகள்
லாலி லாலி படத்தின் பேர்
லாலி லாலி ரிங்டோன்
லாலி லாலி வரிகள்
பாடல் லாலி லாலி
ஜிஹிப்ரான் லாலி லாலி