ஓ சத்தியே

This content is also available in: English

பாடகர்கள்: ஜிஹிப்ரான்,அர்மான் மாலிக்
இசையமைப்பாளர்: ஜிஹிப்ரான்
படம்: தீரன் அதிகாரம் ஒன்று

இந்த பாடலை பற்றி :
தீரன் அதிகாரம் ஒன்று படத்திலிருந்து ஓ சத்தியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜிஹிப்ரான்,அர்மான் மாலிக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜிஹிப்ரான்.ஓ சத்தியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் ஓ சத்தியே பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஜிஹிப்ரான், அர்மான் மாலிக்

இசையமைப்பாளர் : ஜிஹிப்ரான்

ஆண் : ஓ சத்தியே
ஓ சத்தியே நெஞ்சே
உன் காதல் குரல்
என்னுள் கேட்குதே
உயிர் தாண்டி உடல்
காற்றில் போகுதே

ஆண் : ராசாத்தியே
ராசாத்தியே அன்பே
என் தீண்டும் விரல்
உன்னை கேட்குதே
மழை காலம் கூட
தீயை மூட்டுதே

ஆண் : ஓ சத்தியே
ஓ சத்தியே நெஞ்சே
உன் காதல் குரல்
என்னுள் கேட்குதே
உயிர் தாண்டி உடல்
காற்றில் போகுதே

ஆண் : எண்ணத்தில்
உன்னையே காட்சியாய்
மாற்றினேன் என்னையே
என்னை நான் தேற்றுவதா

ஆண் : வார்த்தையில்
ஆயிரம் மௌனங்கள்
சேர்க்கின்றேன் மௌனத்தை
மௌனமே மாற்றிடுமா

ஆண் : ராசாத்தியே
ராசாத்தியே அன்பே
என் தீண்டும் விரல்
உன்னை கேட்குதே
மழை காலம் கூட
தீயை மூட்டுதே

குழு : { ஒரு ஒரு
ஒரு ஒரு சொல்லினாலே
உயிர் வரை உயிர் வரை
செல்வாயே சிறு சிறு சிறு
சிறு பிள்ளை போலே
விரும்பிடும் கதைகளை
சொல்வாயே } (2)

ஆண் : ஒரு மாலை
சூரியன் தீர்ந்திடுமா
அந்த காலை தாமரை
சாய்ந்திடுமா

ஆண் : சிறு பிரிவுகள்
உறவினை மாற்றிடுமா
அந்த நிலவினை இரவு
விழுங்கிடுமா

ஆண் : உன் சிரிப்பின்
நினைவில் உறங்கும்
விழிகள் உறக்கம்
தழுவவில்லை

ஆண் : ஓ சத்தியே
ஓ சத்தியே நெஞ்சே
உன் காதல் குரல்
என்னுள் கேட்குதே
உயிர் தாண்டி உடல்
காற்றில் போகுதே

குழு : { ஒரு ஒரு
ஒரு ஒரு சொல்லினாலே
உயிர் வரை உயிர் வரை
செல்வாயே சிறு சிறு சிறு
சிறு பிள்ளை போலே
விரும்பிடும் கதைகளை
சொல்வாயே } (2)

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மற்ற பாடல்கள்

ஓ சத்தியே தேடல் சொற்கள்:
ஓ சத்தியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓ சத்தியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓ சத்தியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓ சத்தியே பாட்டு
ஓ சத்தியே ஐடியூன்ஸ், ஓ சத்தியே tamil2lyrics
தீரன் அதிகாரம் ஒன்று ஓ சத்தியே
ஓ சத்தியே பாட்டு வரிகள்
ஓ சத்தியே படத்தின் பேர்
ஓ சத்தியே ரிங்டோன்
ஓ சத்தியே வரிகள்
பாடல் ஓ சத்தியே
ஜிஹிப்ரான் ஓ சத்தியே