ஒரு வீட்டில்

This content is also available in: English

பாடகர்கள்: ஷாஷா திருப்பதி,ஜிஹிப்ரான்,இன்னோ கெங்கா
இசையமைப்பாளர்: ஜிஹிப்ரான்
படம்: தீரன் அதிகாரம் ஒன்று

இந்த பாடலை பற்றி :
தீரன் அதிகாரம் ஒன்று படத்திலிருந்து ஒரு வீட்டில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷாஷா திருப்பதி,ஜிஹிப்ரான்,இன்னோ கெங்கா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜிஹிப்ரான்.ஒரு வீட்டில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் ஒரு வீட்டில் பாடலின் வரிகள்

பாடகி : ஷாஷா திருப்பதி

பாடகர்கள் : ஜிஹிப்ரான், இன்னோ கெங்கா

இசையமைப்பாளர் : ஜிஹிப்ரான்

குழு : ………………………..

பெண் : ஒரு வீட்டில்
நீயும் நானும் ஒன்றாக
வாழும் நேரம் எதிர்பார்த்தே
இருந்தேன் பல காலம் இது
நாள் வரையில் கனவெல்லாம்
இனிதாய் நனவாகும் இரவின்
மடியில்

ஆண் : ஒரு வீட்டில்
நீயும் நானும் ஒன்றாக
தூங்கும் நேரம் எதிர்பார்த்தே
எழுந்தேன் தினந்தோறும்
முதல் நாள் வரையில்
இனியெல்லாம் முழுதாய்
அரங்கேறும் விரும்பும்
வகையில்

குழு : ………………………..

பெண் : தினம் தினம்
நான் மயங்குகிறேனே
பகல் எதுவோ இரவெதுவோ
வெளிச்சங்களை மறுப்பதினாலே
நிலவுகளின் சதி இதுவோ

ஆண் : அறையும் கதவும்
அடைந்தே கிடந்தாய்
இரவும் பகலும் இணையும்
இருளாய்

பெண் : உனையே
உலகம் என நான்
நினையும் நிலையே
வரமாகும்

பெண் : ஒரு வீட்டில்
நீயும் நானும் ஒன்றாக
வாழும் நேரம் எதிர்பார்த்தே
இருந்தேன் பல காலம் இது
நாள் வரையில் கனவெல்லாம்
இனிதாய் நனவாகும் இரவின்
மடியில்

குழு : ………………………..

பெண் : உதடுகளின்
அசைவுகள் என்றாய்
பேச்செனவே அறிந்திருந்தேன்
ஒலிகளில்லா ஒரு வேலை நீ
கொடுத்தாய் தெரிந்து கொண்டேன்

ஆண் : இதுவே குறைவு
இனிமேல் இருக்கு
இனிதாய் தொடரும்
முதல் நாள் கிறுக்கு

பெண் : உடலின்
இசைகள் உயிரின்
கசைகள் மறந்தேன்
பல நாட்கள்

ஆண் : ஒரு வீட்டில்
நீயும் நானும் ஒன்றாக
தூங்கும் நேரம் எதிர்பார்த்தே
எழுந்தேன் தினந்தோறும்
முதல் நாள் வரையில்
இனியெல்லாம் முழுதாய்
அரங்கேறும் விரும்பும்
வகையில்

குழு : ………………………..

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு வீட்டில் தேடல் சொற்கள்:
ஒரு வீட்டில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு வீட்டில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு வீட்டில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு வீட்டில் பாட்டு
ஒரு வீட்டில் ஐடியூன்ஸ், ஒரு வீட்டில் tamil2lyrics
தீரன் அதிகாரம் ஒன்று ஒரு வீட்டில்
ஒரு வீட்டில் பாட்டு வரிகள்
ஒரு வீட்டில் படத்தின் பேர்
ஒரு வீட்டில் ரிங்டோன்
ஒரு வீட்டில் வரிகள்
பாடல் ஒரு வீட்டில்
ஜிஹிப்ரான் ஒரு வீட்டில்