செவதா புள்ள

This content is also available in: English

பாடகர்கள்: கே.ஜி. ரஞ்சித்,ஜிஹிப்ரான்
இசையமைப்பாளர்: ஜிஹிப்ரான்
படம்: தீரன் அதிகாரம் ஒன்று

இந்த பாடலை பற்றி :
தீரன் அதிகாரம் ஒன்று படத்திலிருந்து செவதா புள்ள என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.ஜி. ரஞ்சித்,ஜிஹிப்ரான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜிஹிப்ரான்.செவதா புள்ள பாடல் வரிகள் கீழே உள்ளது.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் செவதா புள்ள பாடலின் வரிகள்

பாடகர்கள் : கே.ஜி. ரஞ்சித், ஜிஹிப்ரான்

இசையமைப்பாளர் : ஜிஹிப்ரான்

ஆண் : செவத்த புள்ள
மனசுக்குள்ள நானும்
இருப்பேனா அடி ஏன்டி
புள்ள உன்ன நெனச்சா
உறங்க நெனப்பேனா

ஆண் : { ஹே கண்டாங்கி
சேலை காத்துல பறந்தா
மூச்ச மறக்குது மனச
பறிக்குது } (2)

ஆண் : உதட்டோர
மிச்சதுல என் மனச
கொடுத்தேன்டி உன்
உதட்டோர மிச்சதுல
என் மனச கொடுத்தேன்டி
என் உசுரும் கொடுத்தேன்டி

ஆண் : செவத்த புள்ள
மனசுக்குள்ள நானும்
இருப்பேனா அடி ஏன்டி
புள்ள உன்ன நெனச்சா
உறங்க நெனப்பேனா
ஆஆ …ஆஆ …ஆன்
ஆஆ …ஆஆ …ஆன்
ஆ ஆ யே யே

ஆண் : நெஞ்ச தொட்டு
போறவளே உன்னோடு
நானும் வாரேன் ஏய்
நெஞ்ச திட்டி போறவளே
உன்னோடு நானும் வாரேன்

ஆண் : அடியே உன்னை
நினைச்சே இந்த ஜென்மம்
முழுசும் நான் கிடப்பேன்
துணையா நீயும் நடந்தா
ஏழு உலகம் கூட நான்
கடப்பேன்

ஆண் : அடி முன்னால
போனா நான் பின்னால
வாரேன் அடி முன்னால
போனா நான் பின்னால
வாரேன்

ஆண் : அடி கண்ணம்மா
நீ சொல்லுமா இந்த மனம்
தான் உன் உலகமுன்னு

ஆண் : { ஹே கண்டாங்கி
சேலை காத்துல பறந்தா
மூச்ச மறக்குது மனச
பறிக்குது } (2)

ஆண் : உதட்டோர
மிச்சதுல என் மனச
கொடுத்தேன்டி உன்
உதட்டோர மிச்சதுல
என் மனச கொடுத்தேன்டி
என் உசுரும் கொடுத்தேன்டி

ஆண் : செவத்த புள்ள
மனசுக்குள்ள நானும்
இருப்பேனா அடி ஏன்டி
புள்ள உன்ன நெனச்சா
உறங்க நெனப்பேனா

ஆண் : ஹே கண்டாங்கி
சேலை காத்துல பறந்தா
மூச்ச மறக்குது மனச
பறிக்குது

ஆண் : கண்டாங்கி
சேலை காத்துல பறந்தா
மூச்ச மறக்குது மனச
பறிக்குது

ஆண் : உதட்டோர
மிச்சதுல என் மனச
கொடுத்தேன்டி உன்
உதட்டோர மிச்சதுல
என் மனச கொடுத்தேன்டி
என் உசுரும் கொடுத்தேன்டி

ஆண் : செவத்த புள்ள
மனசுக்குள்ள நானும்
இருப்பேனா அடி ஏன்டி
புள்ள உன்ன நெனச்சா
உறங்க நெனப்பேனா
ஆஆ …ஆஆ …ஆன்
யே யே யே

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மற்ற பாடல்கள்

செவதா புள்ள தேடல் சொற்கள்:
செவதா புள்ள எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு செவதா புள்ள வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு செவதா புள்ள.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு செவதா புள்ள பாட்டு
செவதா புள்ள ஐடியூன்ஸ், செவதா புள்ள tamil2lyrics
தீரன் அதிகாரம் ஒன்று செவதா புள்ள
செவதா புள்ள பாட்டு வரிகள்
செவதா புள்ள படத்தின் பேர்
செவதா புள்ள ரிங்டோன்
செவதா புள்ள வரிகள்
பாடல் செவதா புள்ள
ஜிஹிப்ரான் செவதா புள்ள