தீரன் டா

This content is also available in: English

பாடகர்கள்: சரத் சந்தோஷ்,நம்ரதா எஸ். அரவிந்தன்,ஜிஹிப்ரான்
இசையமைப்பாளர்: ஜிஹிப்ரான்
படம்: தீரன் அதிகாரம் ஒன்று

இந்த பாடலை பற்றி :
தீரன் அதிகாரம் ஒன்று படத்திலிருந்து தீரன் டா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சரத் சந்தோஷ்,நம்ரதா எஸ். அரவிந்தன்,ஜிஹிப்ரான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜிஹிப்ரான்.தீரன் டா பாடல் வரிகள் கீழே உள்ளது.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் தீரன் டா பாடலின் வரிகள்

பாடகர்கள் : சரத் சந்தோஷ், நம்ரதா எஸ். அரவிந்தன், ஜிஹிப்ரான்

இசையமைப்பாளர் : ஜிஹிப்ரான்

குழு : ரணமே வரமா
வலியே உரமா பொறந்த
தீரன்டா பொறந்த
தீரன்டா

குழு : உடையே
உடம்பா உயிரே
பிழம்பா ஆவாண்டா
தீரன்டா ஆவாண்டா
தீரன்டா

குழு : சின்னத்தில்
மட்டும் சிங்கங்கள்
இல்ல எண்ணத்தில்
ஒன்னு திமிரா சிரிக்கும்

குழு : அன்பிங்கு உண்டு
மன்னிப்பு இல்ல தப்ப நீ
செஞ்சா எதிரா முறைக்கும்

குழு : ……………………………

குழு : உன்ன மீறி
போகும் உள்ளம்
விஷமாகும் அங்க
மருந்தாகும் காவல்
துறை

குழு : இந்த மண்ணில்
சிந்தும் எந்த சிரிப்புக்கும்
வேர் கொடுத்து நிக்கும்
போலீஸ் படை

குழு : நீயே உன்ன
விட்டாலும் கூட நின்னு
மாத்தும் பட்டாளம் பட
பட வெடிக்கிற சத்தமா
சர சர சரியிற யுத்தம்
உறவில்லை இருந்துமே
நித்தம் காக்குற ரத்தம்

குழு : ரணமே வரமா
வலியே உரமா பொறந்த
தீரன்டா பொறந்த
தீரன்டா

குழு : உடையே
உடம்பா உயிரே
பிழம்பா ஆவாண்டா
தீரன்டா ஆவாண்டா
தீரன்டா

குழு : சின்னத்தில்
மட்டும் சிங்கங்கள்
இல்ல எண்ணத்தில்
ஒன்னு திமிரா சிரிக்கும்

குழு : அன்பிங்கு உண்டு
மன்னிப்பு இல்ல தப்ப நீ
செஞ்சா எதிரா முறைக்கும்

குழு : ……………………………

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மற்ற பாடல்கள்

தீரன் டா தேடல் சொற்கள்:
தீரன் டா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தீரன் டா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தீரன் டா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தீரன் டா பாட்டு
தீரன் டா ஐடியூன்ஸ், தீரன் டா tamil2lyrics
தீரன் அதிகாரம் ஒன்று தீரன் டா
தீரன் டா பாட்டு வரிகள்
தீரன் டா படத்தின் பேர்
தீரன் டா ரிங்டோன்
தீரன் டா வரிகள்
பாடல் தீரன் டா
ஜிஹிப்ரான் தீரன் டா