பொடையா ஒரு கடுதாசி

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. சைலஜா , கமலஹாசன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தெரு விளக்கு

இந்த பாடலை பற்றி :
தெரு விளக்கு படத்திலிருந்து பொடையா ஒரு கடுதாசி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. சைலஜா , கமலஹாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பொடையா ஒரு கடுதாசி பாடல் வரிகள் கீழே உள்ளது.

தெரு விளக்கு படத்தின் பொடையா ஒரு கடுதாசி பாடலின் வரிகள்

பெண் : ம்ம்ம்….ம்ம்….ம்ம்ம்….
ஹா…..ஆஅ….ஆ…..ஆ….ஆஅ….ஆ….
ஹா….ஆ….ஆஅ…..ஆ…ஆ…..ஆ…..ஆ….ஆ….
பெண் : மதுர பக்கம் என் மச்சான் ஊரு
அக்கம் பக்கம் கண் வச்சான் பாரு
அட அவருக்கென்ன மயிலக்காள
என்னை மயக்கிப்புட்டான் மக்யாநாளே
கை தொட்டான் நெய்யாட்டம் நான் உருகி போனேன்
பெண் : மதுர பக்கம் என் மச்சான் ஊரு
அக்கம் பக்கம் கண் வச்சான் பாரு
ஆண் : ………………………….
ஆண் : மலைய தொட்டு மழை மேகம் ஓடுது
மனச தொட்டு ஒரு மோகம் ஓடுது
சேதி சொல்ல ஒரு ஆள தேடுது
சோடி சேர ஒரு நல்ல நாள தேடுது
ஆண் : ஏறு முனைதான் நீரக் கிழிக்க
மாறன் அம்புதான் நெஞ்சக் கிழிக்குது
பெண் : அம்பு பட்டக் காயம் இங்கு இருக்கு
அதில் எனக்கும் பங்கிருக்கு
ஆகட்டும் பாலும் தேனும் கெடைக்காதோ
ஆண் : ஹா மதுரபக்கம்
பெண் : ஆஹா
ஆண் : உன் மச்சான் ஊரு
உன் மச்சானும்தான் கண் வச்சான் பாரு
அவ அலகுக்கென்ன மயிலப்போல
என்ன மயக்கிப்புட்டா மக்யாநாளே
கண்ணாலே கடுதாசி நான் எழுதிப்போட்டேனே
பெண் : மதுர பக்கம் என் மச்சான் ஊரு
மச்சானும்தான் கண் வச்சான் பாரு
பெண் : இரவு நேரம் பூரா ஏக்கம் தோணுது
என்ன கண்டவுடன் தூக்கம் போடுது
பெண் : காயும் நிலா வந்து கிளிய கொத்துது
காத்தும் கூட வந்து என்ன தொட்டுது
காலம் மலர காளை அடக்க
சேலை ஒன்னுதான் என்ன அடக்குது
ஆண் : காலம் வரும் ரெண்டு கை அளக்க
அழகு மெய் அளக்க
நானும் தவிக்கிறேன் அதுக்காக
பெண் : மதுர பக்கம் என் மச்சான் ஊரு
அக்கம் பக்கம் கண் வச்சான் பாரு
ஆண் : அவ அலகுக்கென்ன மயிலப்போல
என்ன மயக்கிப்புட்டா மக்யாநாளே
பெண் : நீ தொட்டா நெய்யாட்டம்
நான் உருகி போனேன்
ஆண் : ஹா மதுரபக்கம்
பெண் : என் மச்சான் ஊரு
ஆண் : உன் மச்சானும்தான்
பெண் : கண் வச்சான் பாரு

தெரு விளக்கு படத்தின் மற்ற பாடல்கள்

பொடையா ஒரு கடுதாசி தேடல் சொற்கள்:
பொடையா ஒரு கடுதாசி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொடையா ஒரு கடுதாசி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொடையா ஒரு கடுதாசி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொடையா ஒரு கடுதாசி பாட்டு
பொடையா ஒரு கடுதாசி ஐடியூன்ஸ், பொடையா ஒரு கடுதாசி tamil2lyrics
தெரு விளக்கு பொடையா ஒரு கடுதாசி
பொடையா ஒரு கடுதாசி பாட்டு வரிகள்
பொடையா ஒரு கடுதாசி படத்தின் பேர்
பொடையா ஒரு கடுதாசி ரிங்டோன்
பொடையா ஒரு கடுதாசி வரிகள்
பாடல் பொடையா ஒரு கடுதாசி
இளையராஜா பொடையா ஒரு கடுதாசி