என் ஊரு மதுர பக்கம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி , இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வாசலில் ஒரு வெண்ணிலா

இந்த பாடலை பற்றி :
வாசலில் ஒரு வெண்ணிலா படத்திலிருந்து என் ஊரு மதுர பக்கம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி , இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.என் ஊரு மதுர பக்கம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வாசலில் ஒரு வெண்ணிலா படத்தின் என் ஊரு மதுர பக்கம் பாடலின் வரிகள்

பெண் : போடய்யா ஒரு கடிதாசி
எளம் பெண்ணோட நெலமைய யோசி
பல ராத்திரி ஆச்சு தூக்கமும் போச்சு
நெடுநாள் தவிச்சாச்சு
ஆண் : என்னம்மா எம் மகராசி
நீ என்னோட நிலமைய யோசி
ஹேய் வேடிக்கை எதுக்கு வேலைங்க இருக்கு
வேணாம் வெளையாட்டு
பெண் : போடய்யா ஒரு கடிதாசி
எளம் பெண்ணோட நெலமைய யோசி
பெண் : பாக்கும் வரையில ஏக்கம் தெரியல்லை
பசியே எடுக்கல்லையே
கையும் ஓடல காலும் ஓடல
கண்ணும் தூங்கல்லையே
ஆண் : பூப்போட்ட பொன்னான தேரு
பூமியிலே ஒன்னாட்டம் யாரு
புதுசா இருக்குது பூவா சிரிக்குது
அடியே உன் அழகு
பெண் : போடய்யா ஒரு கடிதாசி
எளம் பெண்ணோட நெலமைய யோசி
ஆண் : காத்தும் அணைக்குது பூவும் சிரிக்குது
பார்த்தேன் ஒன்ன நினைச்சி
மனசும் துடிக்குது மயக்கம் பொறக்குது
இதுதான் சிறு வயசு
பெண் : ஆத்தோரம் செவ்வல்லி பூவு
அதுக்குள்ளே சிங்கார வண்டு
எதையோ தேடுது எதுக்கோ ஓடுது
இனிக்கும் எளம் மனசு
ஆண் : என்னம்மா எம் மகராசி
பெண் : ஹான்
ஆண் : நீ என்னோட நிலமைய யோசி
ஹேய் வேடிக்கை எதுக்கு வேலைங்க இருக்கு
வேணாம் வெளையாட்டு
ஆண் : என்னம்மா எம் மகராசி
பெண் : ஹான்
ஆண் : நீ என்னோட நிலமைய யோசி

வாசலில் ஒரு வெண்ணிலா படத்தின் மற்ற பாடல்கள்

என் ஊரு மதுர பக்கம் தேடல் சொற்கள்:
என் ஊரு மதுர பக்கம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் ஊரு மதுர பக்கம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் ஊரு மதுர பக்கம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் ஊரு மதுர பக்கம் பாட்டு
என் ஊரு மதுர பக்கம் ஐடியூன்ஸ், என் ஊரு மதுர பக்கம் tamil2lyrics
வாசலில் ஒரு வெண்ணிலா என் ஊரு மதுர பக்கம்
என் ஊரு மதுர பக்கம் பாட்டு வரிகள்
என் ஊரு மதுர பக்கம் படத்தின் பேர்
என் ஊரு மதுர பக்கம் ரிங்டோன்
என் ஊரு மதுர பக்கம் வரிகள்
பாடல் என் ஊரு மதுர பக்கம்
இளையராஜா என் ஊரு மதுர பக்கம்