கண்ணாடி

This content is also available in: English

பாடகர்கள்: அபய் ஜோத்புர்கர் மற்றும் பத்மலதா
இசையமைப்பாளர்: விஜய் ஆண்டனி
படம்: திமிரு புடிச்சவன்

இந்த பாடலை பற்றி :
திமிரு புடிச்சவன் படத்திலிருந்து கண்ணாடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் அபய் ஜோத்புர்கர் மற்றும் பத்மலதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.கண்ணாடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

திமிரு புடிச்சவன் படத்தின் கண்ணாடி பாடலின் வரிகள்

பாடகர்கள் : அபய் ஜோத்புர்கர் மற்றும் பத்மலதா

இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி

பெண் : கண்ணாடி சில்லாகி
தூள் ஆனேன் உன்னாலே
ஆண் : கண்ணாலே கைதாகி
போனேன் நான் அந்நாளே

பெண் : இமை ரெண்டும்
கண்மூடவில்லை
இருதயம் பின்னே
உறங்கவும் இல்லை
எனக்கே நீ உன்னையே மீண்டும்
புதிதாய் குடுத்தாயே

ஆண் : உயிருக்குள் நீ வந்த
தடயம்
தெரியவும் இல்லை அறியவும் இல்லை
உள்ளம் கை சூட்டில் என்னை
உருகிட வைத்தாயே

பெண் : லவ் யூ லவ் யூ
லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே
லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே

பெண் : லவ் யூ லவ் யூ
லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே
லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே

ஆண் : ஹே போன ஜென்மம்
ஞாபகம்
வந்து வந்து போகும் என்றால்
என்ன நீ செய்வாய்
சொல்லு கண்மணி

பெண் : ஓ உன்னுடன்
சேர்ந்து நான்
வாழ்ந்த வாழ்வை எண்ணி எண்ணி
நாட்களை ஓட்டுவேன்
காதல் கூட்டுவேன்

ஆண் : என் ஆயுள் ரேகை தான்
உன் கையில் ஓடுதடி
பெண் : எல்லாமே கை கூடும்
நீயே எந்தன் அருகில்
இருந்தாலே

பெண் : லவ் யூ லவ் யூ
லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே
லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே

ஆண் : ஹே ஒர் நொடி
என்னை பார்த்து போன பின்பு
எந்தன் தூக்கமும்
போர்க்கொடி தூக்கி போகுதே

பெண் : ஓ உன்னிடம் பேசவே
வார்த்தை ஒன்று சேர்த்து வைத்தும்
நேரிலே பார்த்ததும்
ஊமை ஆகிறேன்

ஆண் : முத்தங்கள் கொடுத்தாயே
விரதங்கள் முடித்தாயே
பெண் : எப்போதும் நீ வேண்டும்
இன்னொரு ஜென்மம் நானும் எடுத்தாலே

பெண் : லவ் யூ லவ் யூ
லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே
லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே

பெண் : லவ் யூ லவ் யூ
லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே
லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே

பெண் : கண்ணாடி சில்லாகி
தூள் ஆனேன் உன்னாலே
ஆண் : கண்ணாலே கைதாகி
போனேன் நான் அந்நாளே

திமிரு புடிச்சவன் படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணாடி தேடல் சொற்கள்:
கண்ணாடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணாடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணாடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணாடி பாட்டு
கண்ணாடி ஐடியூன்ஸ், கண்ணாடி tamil2lyrics
திமிரு புடிச்சவன் கண்ணாடி
கண்ணாடி பாட்டு வரிகள்
கண்ணாடி படத்தின் பேர்
கண்ணாடி ரிங்டோன்
கண்ணாடி வரிகள்
பாடல் கண்ணாடி
விஜய் ஆண்டனி கண்ணாடி