கவலயோடம்

This content is also available in: English

பாடகர்கள்: அனுராகு குல்கர்னி
இசையமைப்பாளர்: விஜய் ஆண்டனி
படம்: திமிரு புடிச்சவன்

இந்த பாடலை பற்றி :
திமிரு புடிச்சவன் படத்திலிருந்து கவலயோடம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனுராகு குல்கர்னி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.கவலயோடம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

திமிரு புடிச்சவன் படத்தின் கவலயோடம் பாடலின் வரிகள்

பாடகர் : அனுராகு குல்கர்னி

இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி

ஆண் : கவலையோடும் குழப்பத்தோடும்
இருக்கிறேன்
என் மனதில் நூறு வலிகளோடு
நடக்கிறேன்
அனைத்தும் நாளை முடியும் என்று
நினைக்கிறேன்
நான் தடுக்கி விழுந்த காயத்தோடு
படுக்கிறேன்

ஆண் : யாரிடம் சொல்லுவேன்
யாரை இனி நான் நம்புவேன்
கடவுள் மட்டும் கையில்
கிடைத்தால்….கொல்லுவேன்…

ஆண் : தவிக்கிறேன் நான் தவிக்கிறேன்
உறக்கம் இன்றி தவிக்கிறேன்
செய்த தவறை நினைக்கிறன்
நான் பசித்தும் உணவை வெறுக்கிறேன்

ஆண் : துடிக்கிறேன் நான் துடிக்கிறேன்
நடப்பதை எண்ணி துடிக்கிறேன்
எனக்குள்ளே நான் அழுகிறேன்
இங்கே வெளியிலே மட்டும் நடிக்கிறேன்

ஆண் : கவலையோடும் குழப்பத்தோடும்
இருக்கிறேன்
என் மனதில் நூறு வலிகளோடு
நடக்கிறேன்

ஆண் : நீரில் கண்ணீரில்
ஓடும் என் ஓடம்
நாளை என்னாகும்
வாழ்வே போராட்டம்

ஆண் :அடக்க முடியவில்லை
அடங்க தெரியவில்லை
இரண்டுக்கும் நடுவிலே
நான் தவிக்கிறேன்

ஆண் : உலகம் விளங்கவில்லை
எதுவும் சரியுமில்லை
எனக்குள்ளே தினமும்
நான் என்னை வதைக்கிறேன்
வைத்து சிதைக்கிறேன்

ஆண் : தவிக்கிறேன் நான் தவிக்கிறேன்
உறக்கம் இன்றி தவிக்கிறேன்
செய்த தவறை நினைக்கிறன்
நான் பசித்தும் உணவை வெறுக்கிறேன்

ஆண் : துடிக்கிறேன் நான் துடிக்கிறேன்
நடப்பதை எண்ணி துடிக்கிறேன்
எனக்குள்ளே நான் அழுகிறேன்
இங்கே வெளியிலே மட்டும் நடிக்கிறேன்

ஆண் : கவலையோடும் குழப்பத்தோடும்
இருக்கிறேன்
என் மனதில் நூறு வலிகளோடு
நடக்கிறேன்
அனைத்தும் நாளை முடியும் என்று
நினைக்கிறேன்
நான் தடுக்கி விழுந்த காயத்தோடு
படுக்கிறேன்

ஆண் : யாரிடம் சொல்லுவேன்
யாரை இனி நான் நம்புவேன்
கடவுள் மட்டும் கையில்
கிடைத்தால்….கொல்லுவேன்…

திமிரு புடிச்சவன் படத்தின் மற்ற பாடல்கள்

கவலயோடம் தேடல் சொற்கள்:
கவலயோடம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கவலயோடம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கவலயோடம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கவலயோடம் பாட்டு
கவலயோடம் ஐடியூன்ஸ், கவலயோடம் tamil2lyrics
திமிரு புடிச்சவன் கவலயோடம்
கவலயோடம் பாட்டு வரிகள்
கவலயோடம் படத்தின் பேர்
கவலயோடம் ரிங்டோன்
கவலயோடம் வரிகள்
பாடல் கவலயோடம்
விஜய் ஆண்டனி கவலயோடம்