நாகா நாகா

This content is also available in: English

பாடகர்கள்: வேல்முருகன்
இசையமைப்பாளர்: விஜய் ஆண்டனி
படம்: திமிரு புடிச்சவன்

இந்த பாடலை பற்றி :
திமிரு புடிச்சவன் படத்திலிருந்து நாகா நாகா என்ற பாடலை பாடிய பாடகர்கள் வேல்முருகன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.நாகா நாகா பாடல் வரிகள் கீழே உள்ளது.

திமிரு புடிச்சவன் படத்தின் நாகா நாகா பாடலின் வரிகள்

பாடகர் : வேல்முருகன்

இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி

ஆண் : திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சவன்
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சு போனவன்

ஆண் : திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சவன்
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சு போனவன்

ஆண் : திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சவன்
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சு போனவன்

ஆண் : நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண

ஆண் : நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண

ஆண் : வேலவா வெற்றி வேலவா
சீறிவா மயிலில் ஏறி வா
அட குடலை உருவி
மாலைகள் போட்டிடு
தீமைகள் சாய்த்திடு தோள் கொடு

ஆண் : திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சவன்
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சு போனவன்

ஆண் : நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண

ஆண் : நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண

ஆண் : வேலவா வேலவா
காவடி நீ ஆடிவா
தீமையை போக்கவா
தீ வினை தீர்க்க வா

ஆண் : அடித்திடும் பறை
அலறிடும் வரை
தெறித்திட உடை
நீ நெய்ய புடை

ஆண் : ஓடிங்கிடும் படை
நடுங்கிடும் தொடை
கிழித்திடு சதை
முடித்திடு கதை

ஆண் : உன் காலின் அடியில்
பாவங்கள் வீழட்டும்
பாதங்கள் ஓடட்டும் சாகட்டும்

ஆண் : ஹர ஹர ஹர ஹர ஹர..(4)

ஆண் : வேலினை தூக்கி வா
சூரனை தாக்க வா
கோபத்தை காட்ட வா
பேய்களை ஒட்டவா

ஆண் : அரக்கனை சுடு
அழுக்கினை எடு
முடிந்தது கெடு
கதறிட விடு

ஆண் : தடைகளை தடு
தர்மத்தை நடு
பயத்தினை கெடு
கொலை வாள் எடு

ஆண் : உன் காலின் அடியில்
பாவங்கள் வீழட்டும்
பாதங்கள் ஓடட்டும் சாகட்டும்

ஆண் : நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண

ஆண் : நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண

ஆண் : வேலவா வெற்றி வேலவா
சீறிவா மயிலில் ஏறி வா
அட குடலை உருவி
மாலைகள் போட்டிடு
தீமைகள் சாய்த்திடு தோள் கொடு

ஆண் : திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சவன்
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சு போனவன்

குழு : கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
வேலனுக்கு அரோகரா
தலைவனுக்கு அரோகரா

திமிரு புடிச்சவன் படத்தின் மற்ற பாடல்கள்

நாகா நாகா தேடல் சொற்கள்:
நாகா நாகா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நாகா நாகா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நாகா நாகா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நாகா நாகா பாட்டு
நாகா நாகா ஐடியூன்ஸ், நாகா நாகா tamil2lyrics
திமிரு புடிச்சவன் நாகா நாகா
நாகா நாகா பாட்டு வரிகள்
நாகா நாகா படத்தின் பேர்
நாகா நாகா ரிங்டோன்
நாகா நாகா வரிகள்
பாடல் நாகா நாகா
விஜய் ஆண்டனி நாகா நாகா