நீ உன்னை மாத்திரிகொண்டாள்

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிசரண்
இசையமைப்பாளர்: விஜய் ஆண்டனி
படம்: திமிரு புடிச்சவன்

இந்த பாடலை பற்றி :
திமிரு புடிச்சவன் படத்திலிருந்து நீ உன்னை மாத்திரிகொண்டாள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிசரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.நீ உன்னை மாத்திரிகொண்டாள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

திமிரு புடிச்சவன் படத்தின் நீ உன்னை மாத்திரிகொண்டாள் பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிசரண்

இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி

ஆண் : நீ உன்னை மாற்றிகொண்டால்
உலகம் மாறும்
உன் எண்ணம் தூய்மைகொண்டால்
உயரம் கூடும்

ஆண் : மூச்சு விடுவது
வாழ்க்கை இல்லையே
முயற்சி செய்து பார்
வானம் எல்லையே

ஆண் : மனசாட்சியை தினம்
மாட்டி வை அருகில்
அழகு என்பதே
நாம் செய்திடும் செயலில்

ஆண் : நீ உன்னை மாற்றிக்கொண்டால்
உலகம் மாறும்
உன் எண்ணம் தூய்மைக்கொண்டால்
உயரம் கூடும்

ஆண் : எல்லோரும் நல்லவன் தான்பா
சூழல் தான் ஆக்குது தப்பா
திருந்திட வாய்புகள் வந்தா
திரும்பவும் ஆவான் டாப்பா

ஆண் : நீ செய்யிற
வேலையே கடவுளடா
உன் வெற்றிக்கு தோல்வி தான்
சூத்திரம் டா
நீ தெளிவாக இன்னைக்கு
வேலை செஞ்சா
வரும் தடைகளை
நாளைக்கு தாண்டுவடா

ஆண் : நீ உன்னை மாற்றிக்கொண்டால்
உலகம் மாறும்
உன் எண்ணம் தூய்மைக்கொண்டால்
உயரம் கூடும்

ஆண் : அன்பாலே ஈர்க்கலாம் ஊரை
உதவியே வாங்கலாம் பேரை
குறை சொல்லி வாழாதே என்றும்
விதி மீது கை காட்ட தோன்றும்

ஆண் : வலியிங்கு வாழ்க்கையே
இல்லையடா
வலிக்காமல் சிகிச்சைகள்
இங்கு இல்லடா
உன் நேர்மையில் நம்பிக்கை
வச்சுக்கடா
இனி அது உன்னை
வைக்குமே உச்சிலடா

ஆண் : நீ உன்னை மாற்றிக்கொண்டால்
உலகம் மாறும்
உன் எண்ணம் தூய்மைக்கொண்டால்
உயரம் கூடும்

திமிரு புடிச்சவன் படத்தின் மற்ற பாடல்கள்

நீ உன்னை மாத்திரிகொண்டாள் தேடல் சொற்கள்:
நீ உன்னை மாத்திரிகொண்டாள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீ உன்னை மாத்திரிகொண்டாள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீ உன்னை மாத்திரிகொண்டாள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீ உன்னை மாத்திரிகொண்டாள் பாட்டு
நீ உன்னை மாத்திரிகொண்டாள் ஐடியூன்ஸ், நீ உன்னை மாத்திரிகொண்டாள் tamil2lyrics
திமிரு புடிச்சவன் நீ உன்னை மாத்திரிகொண்டாள்
நீ உன்னை மாத்திரிகொண்டாள் பாட்டு வரிகள்
நீ உன்னை மாத்திரிகொண்டாள் படத்தின் பேர்
நீ உன்னை மாத்திரிகொண்டாள் ரிங்டோன்
நீ உன்னை மாத்திரிகொண்டாள் வரிகள்
பாடல் நீ உன்னை மாத்திரிகொண்டாள்
விஜய் ஆண்டனி நீ உன்னை மாத்திரிகொண்டாள்