திமிரு புடிச்சவன்

This content is also available in: English

பாடகர்கள்: ராகுல் நம்பியார்
இசையமைப்பாளர்: விஜய் ஆண்டனி
படம்: திமிரு புடிச்சவன்

இந்த பாடலை பற்றி :
திமிரு புடிச்சவன் படத்திலிருந்து திமிரு புடிச்சவன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ராகுல் நம்பியார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.திமிரு புடிச்சவன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

திமிரு புடிச்சவன் படத்தின் திமிரு புடிச்சவன் பாடலின் வரிகள்

பாடகர் : ராகுல் நம்பியார்

இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி

குழு : டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிகி டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிகி டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிங் டிங் டிங் டிங் டிங் டிங்

குழு : டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிகி டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிகி டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிங் டிங் டிங் டிங் டிங் டிங்

ஆண் : திமிரு புடிச்சவன்
இவன் திமிருக்கே புடிச்சவன்
திமிரு புடிச்சவன்
இவன் திமிருக்கே புடிச்சவன்

ஆண் : நேர்மையில் நடப்பவன்
வேர்வையில் உழைப்பவன்
தூங்காமல் விழிப்பவன்
ஓயாமல் உழைப்பவன்

ஆண் : வளையாமல் இருப்பவன்
விலை போக மறுப்பவன்
காயங்கள் பொறுப்பவன்
கோபத்தில் வெடிப்பவன்

குழு : டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிகி டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிகி டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிங் டிங் டிங் டிங் டிங் டிங்

ஆண் : திமிரு பபுடிச்சவன்
இவன் திமிருக்கே புடிச்சவன்
திமிரு பபுடிச்சவன்
இவன் திமிருக்கே புடிச்சவன்

ஆண் : போலியா யாரிடமும்
போற்றி பேச மாட்டான்
போலிகள் யாரையும் கூடவே
வைக்க மாட்டான்
உள்ளதை பேசுவான்
ஊமையாக மாட்டான்
நல்லதை செய்யவே
நேரம் பார்க்க மாட்டான்

ஆண் : துணிந்தவன் வாழ்வில்
தோல்விகள் இல்லை
துணிவுக்கு வகுப்புகள்
எடுத்திடுவான்
பயந்தவன் வாழ்வில் வெற்றிகள் இல்லை
எமனுக்கு மரணம் கொடுத்திடுவான்

குழு : டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிகி டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிகி டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிங் டிங் டிங் டிங் டிங் டிங்

குழு : டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிகி டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிகி டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிங் டிங் டிங் டிங் டிங் டிங்

ஆண் : திமிரு புடிச்சவன்
இவன் திமிருக்கே புடிச்சவன்
திமிரு புடிச்சவன்
இவன் திமிருக்கே புடிச்சவன்

ஆண் : நேர்மையில் நடப்பவன்
வேர்வையில் உழைப்பவன்
தூங்காமல் விழிப்பவன்
ஓயாமல் உழைப்பவன்

ஆண் : வளையாமல் இருப்பவன்
விலை போக மறுப்பவன்
காயங்கள் பொறுப்பவன்
கோபத்தில் வெடிப்பவன்

குழு : {டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிகி டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிகி டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிங் டிங் டிங் டிங் டிங் டிங்} (3)

திமிரு புடிச்சவன் படத்தின் மற்ற பாடல்கள்

திமிரு புடிச்சவன் தேடல் சொற்கள்:
திமிரு புடிச்சவன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு திமிரு புடிச்சவன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு திமிரு புடிச்சவன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு திமிரு புடிச்சவன் பாட்டு
திமிரு புடிச்சவன் ஐடியூன்ஸ், திமிரு புடிச்சவன் tamil2lyrics
திமிரு புடிச்சவன் திமிரு புடிச்சவன்
திமிரு புடிச்சவன் பாட்டு வரிகள்
திமிரு புடிச்சவன் படத்தின் பேர்
திமிரு புடிச்சவன் ரிங்டோன்
திமிரு புடிச்சவன் வரிகள்
பாடல் திமிரு புடிச்சவன்
விஜய் ஆண்டனி திமிரு புடிச்சவன்